wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தேசிகன் _________________ படித்தான்.

a)

நன்மை தீமை.

b)

அல்லும் பகலும்

c)

அல்லும் இரவும்

2.

_______________ அறிந்து உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

a)

தாயும் சேயும் .

b)

அல்லும் பகலும்

c)

நன்மை தீமை

3.

அப்பா _______________ பாராது உழைத்தார்.

a)

அன்றும் இன்றும்

b)

அல்லும் பகலும்

c)

நேற்றும் இன்றும்

4.

__________________ சுற்றுலா சென்றார்கள்.

a)

தாயும் தங்கையும்

b)

தாயும் சேயும்

c)

தாயும் தம்பியும்.

5.

நன்னெறிக் கதைகளைக் கேட்பதைத் _______________ பொழுது போக்காகக் கொண்டிருந்தனர்.

a)

தாயும் சேயும்

b)

பாட்டியும் தாயும்

c)

தாத்தாவும் தாயும்

6.

எக்காரியத்திலும் ______________ ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

a)

நன்மை உண்மை

b)

நன்மை பன்மை

c)

நன்மை தீமை