Worksheetsநிறுத்தக்குறிகள் ஆண்டு 1 கம்பர்
Total questions: 14
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
செம்பருத்திப் பூ நமது தேசிய மலராகும்___
a)
.
b)
?
2.
யாரிடம் புத்தகத்தைக் கொடுத்தாய்____
a)
.
b)
?
3.
சுமன் பந்து விளையாடினான்__
a)
.
b)
?
4.
மான் துள்ளி ஓடும்___
a)
?
b)
.
5.
உனக்கு விருப்பமான உணவு எது__
a)
?
b)
.
6.
இக்குறியின் பெயர் என்ன?
a)
முற்றுப்புள்ளி
b)
வினாக்குறி
7.
விடுமுறையில் நீ என்ன செய்வாய்___
a)
?
b)
.
8.
நேற்று ஏன் நீங்கள் விளையாட வரவில்லை
a)
முற்றுப்புள்ளி ( . )
b)
வினாக்குறி ( ? )
9.
எங்கள் வீடு மிகவும் பெரியது
a)
முற்றுப்புள்ளி ( . )
b)
வினாக்குறி ( ? )
10.
காகத்தின் நிறம் என்ன
a)
முற்றுப்புள்ளி ( . )
b)
வினாக்குறி ( ? )
11.
செய்தி வாக்கியம்
a)
மாதவன் பட்டம் விட்டான்.
b)
குமரன் ஏன் பள்ளிக்கு வரவில்லை?
12.
அம்மா ஏன் என்னை அழைத்தார்?
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
13.
மரத்திலிருந்து குருவிக்கூடு கீழே விழுந்தது.
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
14.
நேற்று ஏன் மழை பெய்யவில்லை?
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
100 %
