Worksheets12வது சமய வகுப்பு
Total questions: 10
Worksheet time: 15mins
சரியான விடையுடன் இணைக்கவும்.
வித்யாரம்பம்
நாமகரணம்
கர்ணவேதனம்
தோப்புக்கரணம்
சரியான விடையுடன் இணைக்கவும்.
வித்யாரம்பம்
நாமகரணம்
கர்ணவேதனம்
தோப்புக்கரணம்
சரியான விடையுடன் இணைக்கவும்.
வித்யாரம்பம்
நாமகரணம்
கர்ணவேதனம்
தோப்புக்கரணம்
சரியான விடையுடன் இணைக்கவும்.
வித்யாரம்பம்
நாமகரணம்
கர்ணவேதனம்
தோப்புக்கரணம்
___________ பரசுராமரிடம் வில் வித்தை கற்கச் சென்றார்.
துரியோதனன்
துரியோதனனின் நண்பன்
பரசுராமனின் மகன்
கர்ணனின் தம்பி
ஏன் பரசுராமர் கர்ணனின் மீது சந்தேகப்பட்டார்?
கர்ணன் ஓர் அப்பாவி
கர்ணன் ஓர் அந்தணர்
கர்ணன் ஒரு சத்திரியன்
கர்ணன் ஓர் ஏமாற்றுக்காரன்
பின்வரும் கூற்றில் எது தோப்புக்கரணத்தின் பயன் அல்ல?
அல்சீமர் உண்டாகும்
ஞாபக சக்தி அதிகரிக்கும்
சிந்தனை ஆற்றல் பெருகும்
கல்வி அடைவு நிலை மேம்படும்
ஏன் காது குத்துதல் நடவடிக்கை நடத்தப்படுகிறது?
தீயவை செவி உள்ளேயும் நல்லவை செவி உள் நுழையாமல் துளைவழி வெளியேறிட
காது குத்துவது அழகு
நல்லவை செவி உள்ளேயும் தீயவை செவி உள் நுழையாமல் துளைவழி வெளியேறிட
நல்லவை செவி உள்ளே கேட்க.
வித்யாரம்பம் செய்வதின் முக்கித்துவம் யாது?
கல்வி மிகவும் அவசியம்
சரஸ்வதி தேவியை வணங்க
மஞ்சள் அரிசியில் விளையாட
பிள்ளைகள் விரைவாக பேச
____________ ஒன்று கர்ணனின் தொடையைத் துளையிட்டது.
பூச்சி
சிங்கம்
வண்டு
பரசுராமர்
