NEW
Font size
Worksheetsதமிழ் அமுது
Total questions: 20
Worksheet time: 10mins
பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?
பெரியவர்
சிறியவர்
நண்பர்
நித்திலம் இச்சொல்லின் பொருள் ---------
பவளம்
தங்கம்
முத்து
செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---
செந் + தமிழ்
செ + தமிழ்
செம்மை + தமிழ்
பள்ளி என்பதன் பொருள்
ஓன்று கூடுதல்
விளையாடும் இடம்
கல்வி கற்கும் இடம்
உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -----
உன்னை தவிர
உன்னைத் தவிர
உனை தவிர
பெரியவர் எந்த எண்ணிற்குச் செல்பேசியில் பேசினார்?
207
108
107
கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் --------
சூரியன்
சந்திரன்
விண்மீன்
மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
மகிழ்ச்சி + அடைந்தான்
மகிழ்ச்சியை + அடைந்தான்
மகிழ்ச்சி + யடைந்தான்
உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
18
5
ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
ஒலி + யெழுப்பி
ஒலி + எழுப்பி
ஒலியை + எழுப்பி
காளை பொருள்
மாடு
எருது
கன்று
ஒட்டகச்சிவிங்கி --------- தின்னும்.
இலை, தழை
இறைச்சி
தானியம்
ஒளி பொருள்
சத்தம்
வெளிச்சம்
ஒலி
பல்லி பொருள்
ஒரு சிறிய உயிரி
ஒரு பெரிய உயிரி
கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான்?
சரி
தவறு
தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் ---------
தரம்
உண்மை
தர்மம்
பகைவர் ×
நண்பர்கள்
எதிர்கள்
நட்பு
பணி இச்சொல் உணர்த்தும் பொருள் -----
வேலை
வேளை
வாழை
கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?
முயல், கழுதை, ஆமை
நரி, கீரி, பாம்பு
கரடி, சிங்கம், புலி
ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?
இரவுக்காவல் அமைச்சர்
படைத்தளபதி
தலைமை அமைச்சர்
