wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் -----------

a)

பாடுதல்

b)

வரைதல்

c)

சொல்லுதல்

d)

எழுதுதல்

2.

நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்------

a)

புத்தகம்

b)

கட்டகம்

c)

ஒட்டகம்

d)

கோல்

3.

அறிஞர் சொல் உணர்த்தும் பொருள் ------

a)

பாடல் பாடுபவர்

b)

கவிதை எழுதுபவர்

c)

அறிவில் சிறந்தவர்

d)

மருத்துவம் பார்ப்பவர்

4.

ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள் ---------

a)

எடுத்தல்

b)

கொடுத்தல்

c)

வாங்குதல்

d)

தடுத்தல்

5.

இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள்-------

a)

மகிழ்ச்சி

b)

மதிப்பு

c)

உயர்வு

d)

அவமதிப்பு

6.

பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் ------

a)

சிறிய

b)

நிறைய

c)

அதிகம்

d)

எளிய

7.

மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் ------

a)

அறிவிலாதார்

b)

கற்றோரை

c)

அறிவில் மேம்பட்டவர்

d)

அறிந்தோரை

8.

அகம் இச்சொல்லின் எதிர்இச்சொல் ----------

a)

உள்ளே

b)

புறம்

c)

தனியே

d)

சிறப்பு

9.

மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல் --------

a)

உயரே

b)

கீழே

c)

உச்சியிலே

d)

நடுவே

10.

வெயில் இச்சொல்லின் எதிர்ச்சொல் --------

a)

நிழல்

b)

பகல்

c)

வெப்பம்

d)

இருள்

11.

புத்துணர்ச்சி இச்சொல் லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

a)

புத்து + உணர்ச்சி

b)

புதுமை + உணர்ச்சி

c)

புதிய + உணர்ச்சி

d)

புது + உணர்ச்சி

12.

சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்------

a)

தேடுதல்

b)

பிரிதல்

c)

இணைதல்

d)

களைதல்

13.

வயல்+வெளிகள் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

a)

வயல்வெளிகள்

b)

வயவெளிகள்

c)

வயற்வெளிகள்

d)

வயல்வளிகள்

14.

வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------

a)

வகுப்பு + அறை

b)

வகுப்பு + அரை

c)

வகு + அறை

d)

வகுப் + அறை

15.

தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது --------

a)

தண் + நீர்

b)

தண்மை + நீர்

c)

தன் + நீர்

16.

சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்------

a)

தேடுதல்

b)

பிரிதல்

c)

இணைதல்

d)

களைதல்

17.

அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ -------

a)

மல்லிகை

b)

முல்லை

c)

வாழைப்பூ

d)

இளவம்பூ

18.

எட்டுக் கைகள் விரித்தால் ஒற்றைக் கால் தெரியும் ---------

a)

படை

b)

குடை

c)

கடை

d)

மடை

19.

ஆசிரியர் ஒரு --------------- அறிவித்தார்.

a)

போட்டியினை

b)

பெட்டியினை

c)

அறிவிப்பை

d)

விருப்பத்தை

20.

பசு கொடுக்கும் பானம் ----------

a)

காபி

b)

மோர்

c)

பால்

d)

தயிர்

21.

வெற்றியின் அடையாளம் -----------

a)

பயிற்சி

b)

முயற்சி

c)

தேர்ச்சி

d)

இகழ்ச்சி

22.

இனியவை நாற்பது என்ற பாடலை எழுதியவர் ------------

a)

பூதஞ்சேந்தனார்

b)

கண்ணதாசன்

c)

பாரதியார்

d)

வாலி

23.

நூல் + அகம் = -----------

a)

நூலகம்

b)

பெட்டகம்

c)

நூல் நிலையம்

d)

புத்தக சாலை

24.

நெருப்பு இல்லாமல் ------------ முடியாது.

a)

சாப்பிட

b)

சமைக்க

c)

அமைக்க

d)

சிரிக்க

25.

வண்டிச்சக்கரம் உருண்டு செல்ல உதவும் -----------

a)

பணி

b)

மணி

c)

ஆணி

d)

ஏணி