Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மண்ணைப்பிளந்து - பிரித்து எழுதுக

a)

மண்+ பிளந்து

b)

மன்னை+பிளந்து

c)

மண்ணை+பிளந்து

2.

மாணவர்கள் பெட்டியைத் தூக்காமல் விலகியது ஏன்?

a)

பெரியதாக இருந்ததால்

b)

திறன் இருந்தால்

c)

பயத்தினால்

d)

முடியாததால்

3.

ஓடி + சென்று சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

ஓடிசென்று

b)

ஓடிச்சென்று

c)

ஓடச்சென்று

d)

ஓடசென்று

4.

வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

சாதனை

b)

மகிழ்ச்சி

c)

நன்மை

d)

தோல்வி

5.

மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவித்தது என்ன?

a)

போட்டி

b)

படித்தல்

c)

இசை

d)

கவிதை

6.

பெரிய -என்ற சொல்லின் எதிர்ச்சொல் ---------ஆகும்.

a)

நிறைய

b)

சிறிய

c)

எளிய

7.

ஆவல் என்ற சொல்லின் பொருள் ----------ஆகும்.

a)

ஊக்கம்

b)

ஆச்சரியம்

c)

விருப்பம்

8.

பெட்டி தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர் ---------ஆவார்.

a)

மாதவி

b)

கோகிலா

c)

கவியரசி

9.

வகுப்பறை என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ----------ஆகும்.

a)

வகுப்பு +அறை

b)

வகுப்+அறை

c)

வகு+அறை

10.

போட்டியில் பங்கேற்ற மாணவி ----------வகுப்பில் படிக்கிறாள்.

a)

ஒன்றாம்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

11.

துணிந்தவர் -------------- கொள்வர்.

a)

மகிழ்ச்சி

b)

வெற்றி

c)

நட்பு

d)

பயன்

12.

எல்லோராலும் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

a)

தயக்கம் காட்டியதால்

b)

பயந்ததால்

c)

மெதுவாகச் சென்றதால்

d)

படித்ததால்

13.

கவியரசி __________ யைத் தூக்கினாள்

a)

பொட்டி

b)

பெட்டி

c)

பேட்டி

14.

முயற்சி என்ற சொல்லின் எதிர்ச் சொல்

a)

முடியாது

b)

முயலாமை

c)

முடிந்தது

15.

மகிழ்ச்சி+அடைந்தாள் சேர்த்து எழுதுக

a)

மகிழ்ச்சிஅடைந்தாள்

b)

மகிழ்ச்சியடைந்தாள்

c)

மகிழ்ச்சிடைந்தாள்

16.

அம்மாணவி பிரித்து எழுதுக

a)

அம்+மாணவி

b)

அம்மா+ணவி

c)

அ+மாணவி

17.

இப்பாடத்தில் பெட்டி தூக்கும் போட்டியை அறிவித்தவர் அம்மா ஆவார். சரியா / தவறா

a)

‌✔️

b)

❌

18.

துணிச்சல் - இச்சொல்லின் பொருள் என்ன

a)

திமிரு

b)

தைரியம்

c)

கோழை

19.

Eiffel tower எங்கு உள்ளது?

a)

நியூயார்க்

b)

லண்டன்

c)

பாரிஸ்

d)

வாசிங்டன்

20.

விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கினம் எது?

a)

முயல்

b)

ஆமை

c)

பூனை

d)

நாய்