wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz Bahasa Tamil Tahun 4

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

6

c)

9

d)

3

2.

கொடுக்கப்பட்ட படத்தைப் பற்றிய மிகச் சரியான விடை எது? *

a)

உயர்திணை ,ஒன்றன்பால்

b)

அஃறிணை ,பலர்பால்

c)

அஃறிணை , பலவின்பால்

d)

அஃறிணை , ஒன்றன்பால்

3.

கீழ்க்காணும் வாக்கியத்தில் ___எழுவாயைத்__தெரிவு செய்க.

மழையில் நனைந்து கொண்டே இரவி வீடு வந்தான்.

a)

மழையில்

b)

இரவி

c)

வீடு

d)

வந்தான்

4.

கீழ்க்காண்பனவற்றுள் எது தவறாக வலி மிகுந்துள்ளது? *

a)

எந்த + குழந்தை = எந்தக் குழந்தை

b)

அவை + பந்துகள் = அவைப் பந்துகள்

c)

சென்று + பார்த்தார் = சென்று பார்த்தார்

d)

இது + பென்சில் = இது பென்சில்

5.

பிழையாக வலிமிகுந்துள்ள சொற்களைத் தெரிவு செய்க.

a)

விற்றுத் தந்தான்

b)

எவ்வளவு திறமை

c)

கொண்டு சென்றான்

d)

அறிந்துக் கொண்டார்

6.

குற்றமுள்ள _____________ குறுகுறுக்கும்.

a)

பஞ்சு

b)

நெஞ்சு

c)

மனம்

d)

நெஞ்சம்

7.

__________ பட்டால் உண்டு ____________.

a)

நன்று , தாழ்வு

b)

கன்று , வாழ்வு

c)

ஒன்று , தாழ்வு

d)

ஒன்று , வாழ்வு

8.

இவற்றுள் எது இணைமொழி அல்ல?

a)

அருமை பெருமை

b)

அன்றும் இன்றும்

c)

சிக்கனம் சீரளிக்கும்

d)

அண்டை அயலார்

9.

இரண்டாம் வேற்றுமையின் உருபு என்ன ?

a)

b)

கு

c)

உருபு இல்லை

d)

உடன்

10.

கீழ்கண்ட சொற்களில் எது வினைமுற்று சொல் ?

a)

ஓடினான்

b)

ஓடிய

c)

ஓடி

11.

பறவைகள் .................... தேடிப் பறந்தன.

a)

இரை

b)

இறை

12.

ஆசிரியர் ................ அறிவுரைகளுக்கு மாணவர்கள் செவி சாய்த்தனர்.

a)

கூரிய

b)

கூறிய

13.

அமுதா வீட்டின் சமையல் ............. பெரியதாக இருக்கும்.

a)

அரை

b)

அறை

14.

வீரனின் கையில் நீண்ட ___________ இருந்தது.

a)

வால்

b)

வாள்

15.

ஆடுகள் இலை_____________ களைத் தின்றன.

a)

தழை

b)

தலை

16.

இளங்கோவன் சிற்பக் _____________ சிறந்து விளங்கினான்.

a)

கலை

b)

களை

17.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

அந்த + படம் = அந்தப் படம்

b)

அங்கு + சென்றான் = அங்கு சென்றான்

c)

பல + கேள்விகள் = பலக் கேள்விகள்

18.

கிளியின் ______________ வளைந்திருக்கும்.

a)

அலகு

b)

அளகு

c)

அழகு

19.

ஃ எனப்படுவது ________________

a)

ஆய்த எழுத்து

b)

கிரந்த எழுத்து

c)

மெய்யெழுத்து

20.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

13

b)

12

c)

18

d)

3