Font size
Worksheetsமோதி விளையாடு
Total questions: 23
Worksheet time: 18mins
கீழ்க்காண்பவற்றுள் சரியான உயர்திணையைத் தெரிவுச் செய்யவும்.
கொடுக்கப்பட்டுள்ள ஒருமைக்கேற்ற ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவுச் செய்யவும்.
மாணவர்
மாணவன்
மாணவி
நண்பர்கள்
மாணவர்கள்
சரியான பன்மை வாக்கியங்களைத் தெரிவுச் செய்து “submit” எனும் விசையை அழுத்தவும்.
ரவி புத்தகம் வாசித்தான்.
குரங்குகள் மரத்தில் தாவின.
அணில் பழம் தின்றது.
சிறுவர்கள் திடலில் விளையாடினர்.
சரியான எதிர்ச்சொல் இணையைத் தெரிவுச் செய்யவும்.
மேலே – நடுவே
உள்ளே – கீழே
பெரிய – குண்டு
ஏற்றுமதி – இறக்குமதி
இப்படத்திற்கான சரியான எதிர்ச்சொல் எது?
பச்சை
பெரிய
வெள்ளை
வெளியே
சரியான பொருட்பெயர்களைத் தெரிவுச் செய்யவும்
சரியான இடப்பெயரைத் தெரிவுச் செய்யவும்.
அம்மா ___________________ சென்று இறைவனை வணங்கினார்.
சந்தைக்குச்
கோவிலுக்குச்
திடலுக்குச்
பள்ளிக்குச்
கீழ்க்காணும் சொற்களில் லகர எழுத்துக் கொண்ட சொற்றொடரைத் தெரிவுச் செய்யவும்.
இனிப்பு லட்டு
வெள்ளை அன்னம்
இரத்த தானம்
குத்து விளக்கு
கீழ்க்காண்பவற்றுள் காலப்பெயர்களைத் தெரிவுச் செய்யவும்.
கோடை காலம்
வெறுப்பு
தேவாலயம்
பொதுவிடுமுறை
சரியான வினாச் சொல்லைத் தெரிவுச் செய்யவும்.
தற்காப்புக் கலையைக் கற்பது ______________?
என்ன
எப்படி
எதற்கு
யார்
சத்துள்ள
மேலே கொடுக்கப்பட்ட சொல்லின் அடிச்சொல் என்ன?
உள்ள
சத்துள்
சத்து
சத்துகள்
கிளியின் ___________ வளைந்து இருக்கும்.
சரியான சினைப்பெயரைத் தெரிவுச் செய்யவும்.
அலகு
கால்
காது
வால்
கருமை நிறக் காகம் கரைந்தது.
இந்த வாக்கியத்தில் காணப்படும் பண்புப்பெயர் என்ன?
காகம்
நிறக்
கருமை
கரைந்தது
கீழ்க்கான்பவற்றுள் யவை தொழிற்பெயர்கள் ஆகும்?
இடுப்பு
விளையாடுதல்
கற்பித்தல்
ஆசிரியர்
படத்திற்கேற்ற சரியான தொகுதிப் பெயரைத் தெரிவுச் செய்யவும்.
குலை
சீப்பு
தார்
கொத்து
ரகர எழுத்துக் கொண்ட சொற்றொடரைத் தெரிவுச் செய்யவும்.
நெய் உருண்டை
அழகு மாளிகை
அரிசி மாவு
மெலிந்த உடல்
சுகந்தி அழகான உடை அணிந்திருந்தாள்.
இவ்வாக்கியத்தில் எழுவாய் எது?
உடை
சுகந்தி
அணிந்திருந்தாள்
அழகான
மந்தை எனும் தொகுதிப் பெயரைக் குறிக்கும் படத்தைத் தெரிவுச் செய்யவும்.
இஃது எந்தப் பால் வகையைச் சார்ந்தது?
பலர்பால்
ஒன்றன்பால்
பலவின்பால்
ஆண்பால்
சரியான உவமைத்தொடரைத் தெரிவுச் செய்யவும்.
எலியும் கரடியும் போல
எலியும் பாம்பும் போல
எலியும் பூனையும் போல
எலியும் பூரானும் போல
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவுச் செய்யவும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
ஆத்திரக்காரனுக்கு மூளை மட்டு
ஆத்திரக்காரனுக்கு புத்தி இல்லை
கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்யவும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
______________________________
இடுக்கண் களைவதாம் நட்பு
இடுக்கண் களைவதாம் நண்பன்
இடுக்கண் களையாது நட்பு
திருக்குறளில் எத்தனை அடிகள் இருக்கின்றன?
3
4
1
2
