wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Half Yearly exam Grade 3 Set 1

Total questions: 25

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

பொருள் தருக தண்டோரா

a)

முரசு அறிவித்தல்

b)

தெரிவித்தல்

c)

கூறுதல்

d)

சொல்லுதல்

2.

பொருள் தருக

ஞாலம்

a)

பூமி

b)

உலகம்

c)

வானம்

d)

உலகம்

3.

பொருள் தருக

நூல்

a)

புத்தகம்

b)

கல்வி

c)

வரைபடம்

d)

காகிதம்

4.

பொருள் தருக

உரைத்தல்

a)

பாடுதல்

b)

சொல்லுதல்

c)

வரைதல்

d)

எழுதுதல்

5.

பொருள் தருக

ஆன்றோர்

a)

சிறந்தவர்

b)

கல்வியாளர்

c)

சிறியோர்

d)

பெரியோர்

6.

எதிர்ச்சொல் தருக பகைவர்கள்

a)

நல்லவன்

b)

நண்பர்கள்

c)

எதிரி

d)

தோழன்

7.

எதிர்ச்சொல் தருக பெரிய

a)

அறிய

b)

சிறிய

c)

குட்டை

d)

அதிகம்

8.

எதிர்ச்சொல் தருக வெற்றி

a)

முயற்சி

b)

அடையாளம்

c)

தோல்வி

d)

பயம்

9.

எதிர்ச்சொல் தருக

அகம்

a)

உள்ளே

b)

கீழே

c)

புறம்

d)

மேலே

10.

எதிர்ச்சொல் தருக வெயில்

a)

மழை

b)

மலை

c)

காலை

d)

நிழல்

11.

பிரித்து எழுதுக

தண்ணீர்

a)

தண் + நீர்

b)

தன்மை + நீர்

c)

தான் + நீர்

12.

பிரித்து எழுதுக வேண்டுமென்று

a)

வேண்+மென்று

b)

வெண் + மென்று

c)

வேண்டும்+என்று

13.

பிரித்து எழுதுக உதவித்தொகை

a)

உதவு + தொகை

b)

உதவி + தொகை

c)

உதவிய + தொகை

14.

பிரித்து எழுதுக

இன் சொல்

a)

இன்+சொல்

b)

இனிமை + சொல்

c)

இனி + சொல்

15.

பிரித்து எழுதுக

விறகெல்லாம்

a)

விர+ எல்லாம்

b)

விற்ற + எல்லாம்

c)

விறகு + எல்லாம்

16.

சேர்த்து எழுதுக

படம்+ கதை

a)

படக்கதை

b)

படர்கதை

c)

பட கதை

17.

சேர்த்து எழுதுக

எதை + பார்த்தாலும்

a)

எதைப் பார்த்தாலும்

b)

எதை பார்த்தாலும்

c)

எதை பார்த்தழும்

18.

சேர்த்து எழுதுக

உன்னை + தவிர

a)

உண்டு தவிர

b)

உணவு தவிர

c)

உன் தவிர

d)

உன்னைத் தவிர

19.

சேர்த்து எழுதுக

தேன் +இருக்கும்

a)

தேனிருக்கும்

b)

தேன் இருக்கும்

c)

தேனிருக்கும்

20.

சேர்த்து எழுதுக

வயல் +வெளிகள்

a)

வயவெளிகள்

b)

வயர் வெளிகள்

c)

வயல்வெளிகள்

d)

வயல்கள்

21.

சரியான விடையைத் தேர்வு செய்க

மக்கள் கிராம சபை கூட்டத்தில் - கொள்ள வேண்டும்

a)

களந்து

b)

கலந்து

c)

கழந்து

22.

சரியான விடையைத் தேர்வு செய்க

கல்வி - போன்றது

a)

கன்

b)

கண்

c)

கடல்

23.

சரியான விடையைத் தேர்வு செய்க

நான் -கடை வைத்திருக்கிறேன்

a)

பழுதுபார்க்கும்

b)

பளுது பார்க்கும்

c)

பலதுபார்க்கும்

24.

சரியான விடையைத் தேர்வு செய்க

ஆசிரியர் மாணவனை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்புமாறு கூறினார்

a)

அறிவுரை

b)

அரிவுரை

c)

அரை

25.

சரியான விடையைத் தேர்வு செய்க குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி -

a)

கூற்றமாகும்

b)

குற்றமாகும்

c)

முற்றம் ஆகும்