wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் பா.5 (5.8.21)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

துர்நாற்றம் - பொருள் எழுதுக

a)

அழகிய மணம்

b)

அழுகிய மணம்

c)

நறுமணம்

2.

எளிதானது - எதிர்ச்சொல் எழுதுக

a)

கடினமானது

b)

அரிதானது

c)

மேலானது

3.

வெளியூர் - எதிர்ச்சொல் எழுதுக

a)

உள்ளூர்

b)

கீழூர்

c)

மேலூர்

4.

வேதனை - பொருள் எழுதுக

a)

சோதனை

b)

போதனை

c)

வருத்தம்

5.

மாடு + தொழுவம் - சேர்த்து எழுதுக

a)

மாட்டுதொழுவம்

b)

மாடுதொழுவம்

c)

மாட்டுத்தொழுவம்

6.

துணிப்பைகள் - பிரித்து எழுதுக

a)

துணிப்+பைகள்

b)

துணி+பைகள்

c)

துணிப்பை+கள்

7.

பசு எதனால் இறந்தது?

a)

இலைகளை உண்டதால்

b)

காகிதங்களை உண்டதால்

c)

நெகிழிகளை உண்டதால்

8.

நெகிழி+அற்ற - சேர்த்து எழுதுக

a)

நெகிழியற்ற

b)

நெகிழிஅற்ற

c)

நெகிழ்யற்ற

9.

அவ்வூர் - பிரித்து எழுதுக

a)

அவ்+ஊர்

b)

அ+ஊர்

c)

அ+வூர்

10.

விழிப்புணர்வு - பிரித்து எழுதுக

a)

விழிப்+புணர்வு

b)

விழிப்+உணர்வு

c)

விழிப்பு+உணர்வு

11.

மேலாண்மைக்குழு - பொருள் எழுதுக

a)

நிர்வாகக்குழு

b)

வேளாண்மைக்குழு

c)

பேராண்மைக்குழு

12.

நன்மை - எதிர்ச்சொல் எழுதுக

a)

மென்மை

b)

தீமை

c)

பெண்மை

13.

துண்டுப்பிரசுரங்கள் - பிரித்து எழுதுக

a)

துண்டுப்பிர+சுரங்கள்

b)

துண்டு+பிரசுரங்கள்

c)

துண்டுப்பிரசுரம்+கள்

14.

ஆன்றோர் - பொருள் எழுதுக

a)

சான்றோர்

b)

பெரியோர்

c)

முதியோர்

15.

வேதனையுடன் மேரியும் மகிழினியும் எங்கு சென்றனர்?

a)

வீட்டிற்கு

b)

பள்ளிக்கு

16.

ஆசிரியர் வகுப்பில் நெகிழியால் ஏற்படும் ________________ விளக்கினார்.

a)

நன்மைகளைப் பற்றி

b)

தீமைகளைப் பற்றி

17.

கண்ணாடித் துண்டுகள் மண்ணில் மக்கி விடும். - சரியா தவறா

a)

b)

✔️

18.

உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?

a)

வோல்கா

b)

காவிரி

c)

நைல் நதி

d)

அமேசான்

19.

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

a)

கால்பந்து

b)

கிரிக்கெட்

c)

டென்னிஸ்

d)

ஹாக்கி

20.

ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெறும் இடம் எது?

a)

சீனா

b)

டோக்கியோ

c)

ஆஸ்திரேலியா