WorksheetsTamil 3ls test
Total questions: 20
Worksheet time: 3mins
ஏற்றம் என்ற சொல்லின் பொருள் -------
சோர்வு
தாழ்வு
உயர்வு
என்று + இல்லை - இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது --------
என்று இல்லை
என்றும்இல்லை
என்றில்லை
முன்னே என்ற சொல்லின் எதிர்ச்சொல் ---------
எதிரே
பின்னே
உயரே
கணினி -------- வழியே அனைவரையும் இணைக்கிறது.
செய்தி
இணையம்
கடிதம்
------ சிறந்த தகவல் களஞ்சியமாகச் செயல்படுகிறது.
கடிதம்
தொலைபேசி
கணினி
சோர்வு என்ற சொல்லின் பொருள் --------
களைப்பு
வியப்பு
மகிழ்வு
மரக்கிளையை உலுக்கியது ------
தேனீ
ஒட்டகச்சிவிங்கி
தவளை
மரத்தூள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
மர + தூள்
மரம் + தூள்
மரத்து + தூள்
திட்டம்+படி இச்சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது --------
திட்டபடி
திட்டப்படி
திட்டம்படி
மிதிபட்டு - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
மிதி + பட்டு
மிகப் + பட்டு
மீதிப் + பட்டு
இணைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல் --------
பிரிந்து
மகிழ்ந்து
சேர்ந்து
ஒட்டகச்சிவிங்கியின் காதில் கொட்டியது --------
தவளை
தேனீ
சிட்டுக்குருவி
வணிகன் -------- அயர்ந்து விட்டான்
கண்
கால்
வணிகன், வாணிகம் செய்துவிட்டு ------- எடுக்க நினைத்தான்.
ஓய்வு
கண்
வீரனுடைய குதிரையின் ------ உடைந்து விட்டது
கால்
வால்
கண்
திணை என்ற சொல்லுக்கு --------என்பது பொருள்.
ஒழுக்கம்
மக்கள்
தேவர்
திணை எத்தனை வகைப்படும்?
ஒன்று
இரண்டு
மூன்று
குழந்தை என்பது எந்த திணையைச் சாரும்.
உயர்திணை
அஃறிணை
மர வகையைச் சார்ந்தது எது?
பலா
தக்காளி
அவரை
மூலிகை செடி வகை எது?
துளசி
மல்லி
முல்லை
