wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

DSPS Grade-3 Ln-1

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

பொருள் தருக

எழில்

a)

அலகு

b)

அழகு

c)

துன்பம்

2.

பொருள் தருக

நீராடலாம்

a)

குளிக்கலாம்

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

3.

பொருள் தருக ஒகேனக்கல்

a)

பவளப்பாறை

b)

வழுக்குப் பாறை

c)

பனிப்பாறை

d)

புகைப்பாாறை

4.

பொருள் தருக

களிப்பு

a)

துன்பம்

b)

மகிழ்ச்சி

c)

அமைதி

5.

எதிர்ச்சொல் தருக தோற்றம்

a)

தொடக்கம்

b)

ஆரம்பம்

c)

மறைவு

d)

முதல்

6.

எதிர்ச்சொல் தருக பழமை

a)

மறைவு

b)

துணிவு

c)

உயர்வு

d)

புதுமை

7.

எதிர்ச்சொல் தருக விரைவாக

a)

உயர்வாக

b)

தாழ்வாக

c)

மெதுவாக

8.

சரியான சொல்லால் நிரப்புக

கடற்கரையில் ---வீடு கட்டி விளையாடலாம்

a)

மனல்

b)

மணல்

c)

மநல்

9.

எதிர்ச்சொல் தருக

மேல்

a)

மேலே

b)

கீழ்

c)

வால்

d)

தான்

10.

மரத்தில் பழங்கள் -----உள்ளன

a)

குறைவாக

b)

குரைவாக

c)

பனிப்பாறை

11.

வலப்பக்க சுவற்றின் மேல் --- இருக்கிறது

a)

பழ்ழி

b)

பள்ளி

c)

பல்லி

12.

ஆதிரைக்கு நல்ல ___கிடைத்துள்ளது

a)

வேலை

b)

வேளை

c)

வேழை

13.

பிரித்து எழுதுக

வெண்புகை

a)

வெண்+புகை

b)

வெ+ புகை

c)

வெண்மை - புகை

d)

வெண்மை + புகை

14.

பிரித்து எழுதுக

கல்பாறை

a)

கல் +பாறை

b)

கலப்பு + பாறை

c)

கலப்+பாறை

15.

பிரித்து எழுதுக பழைமையான

a)

பழைமை+யான

b)

பழை + ஆன

c)

பழைமை + ஆன

16.

சேர்த்து எழுதுக

பாதை+ அமைத்து

a)

பாதை அமைத்து

b)

பாதையமைத்து

c)

பாதம் அமைத்து

d)

பாதயமைத்து

17.

சேர்த்து எழுதுக

நீர்+வீழ்ச்சி

a)

நீவீழ்ச்சி

b)

நீர்வீழ்ச்சி

c)

நீர்வீழ்சி

18.

சரியான சொல்லால் நிரப்புக

ஒகேனக்கல் ----மாவட்டத்தில் உள்ளது

a)

கிருஷ்ணகிரி

b)

சேலம்

c)

தருமபுரி

d)

சென்னை

19.

சரியான சொல்லால் நிரப்புக

ஒகேனக்கலில்---கோவில் உள்ளது

a)

முருகர்

b)

தேசநாதீஸ்வரர்

c)

விநாயகர்

d)

அம்மன்

20.

கடல் மட்டத்திலிருந்து ---அடி உயரத்தில் உள்ளது.

a)

1500

b)

300

c)

700

d)

800