wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்வி கண் போன்றது -2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தண்டோரா - பொருள் எழுதுக

a)

முரசறைந்து செய்தி பெறுதல்

b)

முரசறைந்து செய்தி கூடுதல்

c)

முரசறைந்து செய்தி தெரிவித்தல்

2.

கேட்டல் இச் சொல்லின் எதிர்ச்சொல்

a)

பெறுதல்

b)

கூறுதல்

c)

கூடுதல்

3.

அனுபவம் - பொருள் எழுதுக

a)

பட்டறிவு

b)

எழுத்தறிவு

c)

கேட்ட அறிவு

4.

விருப்பம் பொருள் எழுதுக

a)

ஏவல்

b)

ஆவல்

5.

அங்கு + இருந்து - சேர்த்து எழுதுக

a)

அங்கிருந்து

b)

அங்குஇருந்து

6.

கல்வியறிவு - பிரித்து எழுதுக

a)

கல்வி + யறிவு

b)

கல்வி + அறிவு

7.

சட்ட + படி - சேர்த்து எழுதுக

a)

சட்டபடி

b)

சட்டப்படி

c)

சட்டபபடி

8.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப்படும் நாள் எது?

a)

ஜூலை 12

b)

ஜூன் 21

c)

ஜூன் 12

9.

பஞ்சாயத்து தலைவர் எந்த கூட்டத்தில் பேசினார்?

a)

பஞ்சாயத்தில்

b)

கிராமசபை கூட்டத்தில்

c)

பொதுக்கூட்டத்தில்

10.

யாருக்கு தொழில் புரிவதற்கான உதவித்தொகை கிடைக்கவில்லை?

a)

பொன்வண்ணனுக்கு

b)

பஞ்சாயத்து தலைவருக்கு

c)

கிராம மக்களுக்கு

11.

கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் எதைப் பற்றி பேசினார்?

a)

பரிசு வழங்குவது குறித்து

b)

அரசின் திட்டங்கள் குறித்து

c)

உதவித்தொகை வழங்குவது குறித்து

12.

பொன்வண்ணனுக்கு அரசின் உதவித்தொகை ஏன் கிடைக்கவில்லை?

a)

பணவசதி இல்லாததால்

b)

படிக்கத் தெரியாததால்

c)

படிக்கத் தெரிந்ததால்

13.

குழந்தைகளை வேலையில் அமர்த்தும் அவர்களுக்கு அரசாங்கம் என்ன தருகிறது?

a)

பரிசு

b)

தண்டனை

14.

இல்லை - எதிர்ச்சொல் கூறுக

a)

உண்டார்

b)

உண்டு

15.

காமராசர் அவர்களின் புனைப் பெயர் என்ன?

a)

புரட்சித்தலைவர்

b)

கல்விக் கண்

c)

தந்தை

16.

பாதுகாப்பு தேடிச் செல்லுமிடம் எது?

a)

அஞ்சல் நிலையம்

b)

பேருந்து நிலையம்

c)

காவல் நிலையம்

17.

ஆசிரியர் மாணவனை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்புமாறு __________________ கூறினார்.

a)

அறிவுரை

b)

அரிவுரை

18.

பேருந்து நிலையத்திற்கு எதற்காக செல்வோம்?

a)

அஞ்சல்தலை வாங்க

b)

பயணம் செய்ய

c)

கல்வி கற்க

19.

புழுதி தர வண்டி எது?

a)

பனங்காய் வண்டி

b)

தேங்காய் வண்டி

c)

மாங்காய் வண்டி

20.

பொன்வண்ணன் _________________ பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார்.

a)

இரண்டு சக்கர வண்டி

b)

மாட்டு வண்டி

c)

மிதிவண்டி