NEW
Font size
Worksheetsமழை
Total questions: 15
Worksheet time: 8mins
தேக்குதல் - என்ற சொல்லின் எதிர்ச்சொல்
நீக்குதல்
தெளித்தல்
சேமித்தல்
வானின் அமுதம் - இச்சொல் குறிப்பது
அமிழ்தம்
சோறு
மழைநீர்
மழையாகுமே - இச்சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
மழை + யாகுமே
மழை + ஆகுமே
மழையாய் + ஆகுமே
நினைத்தல் - இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
கூறுதல்
மறத்தல்
எண்ணுதல்
மண்ணில் வீணாகச் செல்வது
மேகம்
கடல்
மழைநீர்
உலகின் பசி -------- தேக்கி, தீர்க்கலாம்.
நீரைத்
அறிவைத்
கடலைத்
ஓங்குதல் என்ற சொல்லின் பொருள் ------
வளர்தல்
சேமித்தல்
கூறுதல்
இல்லம் - என்ற சொல்லின் பொருள் ------
வீடு
நாடு
தேடு
நாடும் வீடும் - செழிக்கவே
சரி
தவறு
பொழியும் என்ற சொல்லின் பொருள் ------
நிறைந்துவழி
வழி
வளமும் நலமும் - செழிக்கவே
சரி
தவறு
பறவைகள் மகிழ்ந்து வாழத் தேவை ----
மழைநீர்
உடல்
இறகு
குருவி, கொக்கு ------
வாழுமே
சாகும்
சேமிக்கும்
இரண்டாம் எழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக
நாடும் வீடும்
மனிதன் மழைநீர்
மழைநீர் மக்கள்
முதலெழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக
விண்ணின், வியப்பு
இல்லை வானின்
ஓங்கவே செய்வமே
