Worksheetsஇலக்கியம்-கவிதை
Total questions: 10
Worksheet time: 2mins
அணி என்றால் என்ன?
அழகு
கவிதை
சந்தம்
மோனை
"அவன் அந்தப் போர்க்களத்தில் சிங்கமானான்",இக்கூற்றில் காணப்படும் அணி யாது?
திரிபு அணி
உருவக அணி
பின்வருநிலை அணி
தன்மைநவிற்சி அணி
'பெண்ணே நீயும் பெண்ணா?
பெண்ணாகிய ஓவியம்" என்ற பாடலில் காணப்படும் அணி யாது?
உவமை அணி
தற்குறிப்பேற்ற அணி
முரண் அணி
உருவக அணி
கீழ்க்காணும் ஒன்று கவிதையின் சிறப்புக் கூறாக கருதப்படாது.
சந்தம்
மோனை
அணி
உணர்ச்சி
"அவன் அந்தப் போர்க்களத்தில் சிங்கம்போல் போரிட்டான்."இக்கூற்றில் காணப்படும் அணி யாது?
உவமை அணி
தற்குறிப்பேற்ற அணி
முரண் அணி
உருவக அணி
"சித்தத்தில் – ரத்தத்தில்"என்ற சொற்களில் கணப்படும் அணி யாது?
உருவக அணி
பின்வருநிலை அணி
திரிபு அணி
தன்மைநவிற்சி அணி
"கரிகாலன் காலைப் போல
கருத்திருக்குது குழலு"என்ற பாடலில் காணப்படும் அணி யாது?
உருவக அணி
உவமை அணி
பின்வருநிலை அணி
திரிபு அணி
பின்வரு நிலையணி என்றால் என்ன?
கவிதை அடிகளில் வந்த சொல் மீண்டும் வருதல்
மிக உயர்த்தியோ தாழ்த்தியோ கூறுதல்
உவமையைப் பொருளில் ஏற்றல்
ஒரு சொல் இரு பொருள்பட கூறுதல்
"பச்சை உடுத்திய காடு
ஈரம் உடுத்திய கூடு
நீலம் உடுத்திய வானம்"என்ற பாடலில் காணப்படும் அணி யாது?"
உருவக அணி
தன்மைநவிற்சி அணி
உயர்வுநவிற்சி அணி
உவமை அணி
"எகிரி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவைகள் ஆனது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது" என்ற பாடலில் காணப்படும் அணி யாது?"
தன்மைநவிற்சி அணி
உயர்வுநவிற்சி அணி
உருவக அணி
உவமை அணி
