NEW
Font size
Worksheets3rd Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
சினம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
கோபம்
துன்பம்
இனம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
வீடு
குலம்
புத்திசாலி என்னும் சொல்லின் பொருள் என்ன?
அறிவாளி
முட்டாள்
அடாத செயல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
தகாத செயல்
தவறான செயல்
இணைந்து என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
சேர்ந்து
பிரிந்து
வருத்தம் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
துன்பம்
மகிழ்ச்சி
உண்மை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
பொய்
மெய்
விழுகிறது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
எழுகிறது
உழுகிறது
தெரியவில்லை இன்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது என்ன?
தெரிய+ வில்லை
தெரிய+ இல்லை
மரத்தூள் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது என்ன?
மரம்+ தூள்
மர+ தூள்
ஓய்வெடுக்க என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது என்ன?
ஓய்வை+ எடுக்க
ஓய்வு +எடுக்க
கூடு என்னும் சொல்லின் பொருள் என்ன?
பறவையின் வீடு
விலங்கின் வீடு
திட்டம்+ படி என்னும் சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது என்ன?
திட்டப்படி
தீட்டும் படி
ஒலி+ எழுப்பி என்னும் சொல்லைச் சேர்த்து எழுத கிடைப்பது என்ன?
ஒலி எழுப்பி
ஒலியெழுப்பி
தர+ மாட்டேன் இன்னும் சொல்லைப் சேர்த்து எழுத கிடைப்பது என்ன?
தரமாட்டேன்
தற மாட்டேன்
மழை குறைய காரணம் என்ன?
காடுகள் அழிப்பு
மரம் வளர்த்தல்
பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
நாடு விடுதலை பெற்ற பின் முதல் பிரதமராக பொறுப்பேற்றவர் யார்?
காந்தியடிகள்
ஜவர்கலால் நேரு
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் யார்?
இராசராச சோழன்
மகேந்திர வர்மன்
பேங்க் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன?
வங்கி
தொழிற்சாலை
