Worksheets3rd quiz( march-1)
Total questions: 20
Worksheet time: 10mins
செம்மை
பொருள் எழுதுக:
செம்மையானது
சிறப்பு
உற்ற துணை_________.
மழையாகுமே
தண்ணீராகுமே
பொழியும்
பொருள் எழுதுக:
நனையும்
பெய்யும்
நாடும் வீடும் ____________.
நிலைக்கவே
செழிக்கவே
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது _______________.
கல்வி
பணம்
பொன்னும் பொருளும் போல- இதில் முதலெழுத்து ஒன்றி வரும் சொற்கள் எழுதுக:
மண்ணில் விண்ணில்
விண்ணின் வியப்பு
வளமும் நலமும் __________.
குறைந்திட
நிறைந்திட
குளிர் மிகுந்த பகுதிகளில் வாழ்வது _____________.
பெங்குயின்
காகம்
மழையாகுமே
பிரித்து எழுதுக:
மழை + யாகுமே
மழை + ஆகுமே
உயிராய் எண்ண _________.
வேண்டாமே
வேண்டுமே
ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க கூடியது ______________.
பூண்டு
வெங்காயம்
உலகின் பசியைத் தீர்ப்பது _____________.
மழை
இலை
இல்லம்
பொருள் எழுதுக:
உலகம்
வீடு
தேக்குதல்
எதிர்ச்சொல் எழுதுக:
நீக்குதல்
தெளிதல்
நினைத்தல்
எதிர்ச்சொல் எழுதுக:
எண்ணுதல்
மறத்தல்
இல்லத்தின் நீரை ___________.
வீணாக்குவோம்
சேமிப்போம்
'வானின் அமுதம்'
இச்சொல் குறிப்பது__________.
அமிழ்தம்
மழைநீர்
பனை வகையை சார்ந்தது ____________.
பேரிச்சம்பழம்
வாழைக்காய்
ஓங்குதல்
பொருள் எழுதுக:
உயர்தல்
தாழ்தல்
திருக்குறளில் எத்தனை குறட்பாக்கள் உள்ளது?
1110
1220
1330
