wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL YEAR 3 -WORK

Total questions: 16

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1, எமது தாய் மொழி எது?

a)

ஆங்கிலம்

b)

தமிழ்

c)

மலையாளம்

d)

சிங்களம்

2.

2, முத்தமிழ்கள் எவை?

a)

இயல்,இசை ,நாடகம்

b)

பாட்டு, கதை, இசை

c)

வீரம், இயல்,நடனம்

d)

கவிதை, இசை, பாட்டு

3.

தமிழரின் வீரத்தைப் பற்றி கூறும் நூல் எது?

a)

ஆத்திசூடி

b)

நாலடியார்

c)

புறநானூறு

d)

முதுரை

4.

மூதுரை என்ற நூலை எழுதியவர் யார்?

a)

கம்பர்

b)

பாரதி

c)

ஔவையார்

d)

வள்ளுவர்

5.

முக்கனிகள் எவை?

a)

மா, பலா ,வாழை

b)

மா, தோடை, பலா

c)

வாழை, மாதூளை

விளாம்பழம்

d)

மா, வாழை, மாதூளை

6.

6 ,மா, பலா, வாழை என்பன எச்சுவை உடையன?

a)

கசர்ப்பு

b)

புளிப்பு

c)

இனிப்பு

d)

உவர்ப்பு

7.

7, முக்கனிகளையும் கதிரவனுக்குப் படைத்துப் பொற்றும் நாள் எது?

a)

ஆடைப்பிறப்பு

b)

தீபாவளி

c)

தைப்பொங்கல்

d)

சிவராத்திரி

8.

8, மாந்தரின் தேவைகளில் முதன்மைநானது எது?

a)

பணம்

b)

உறவு

c)

உணவு

d)

உதவி

9.

9, பொருட்களைச் சேகித்து வைக்கும் இடம் எது?

a)

வீடு

b)

மண்டபம்

c)

களஞ்சியம்

d)

கோயில்

10.

10, உயர்ந்த கொடை எது?

a)

பணக்கொடை

b)

உணவுக்கொடை

11.

11 , காளைகள் எங்கே வாழ்ந்தன?

a)

வீட்டில்

b)

தோட்டத்தில்

c)

காட்டில்

d)

ஆற்றில்

12.

11 , நரியின் திட்டம் பலித்ததா?

a)

ஆம்

b)

இல்லை

13.

மட்டக்களப்பு எவற்றில் சிறந்து வளங்குகிறது?

a)

பாட்டில்

b)

நடனத்தில்

c)

தமிழ்க் கலைகளில்

d)

விளையாட்டில்

14.

14 , மட்டக்களப்பில் பெயர் பெற்ற கடற்கரை எது?

a)

பாசிக்குடா

b)

மன்னார்க்கடக்கரை

c)

கல்குடா

d)

விரிகுடா

15.

15, மட்டக்களப்பில் தோன்றிய பெரியார் யார்?

a)

சோமசுந்தரர்

b)

விபுலாநந்தர்

c)

ஔவையார்

d)

கம்பர்

16.

1 , வன்னியின் கடைசித் தமிழ் மன்னன் (a)   யார்?