wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Quiz (7.5.21)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அமுது - பொருள் எழுதுக

a)

முத்து

b)

சோறு

2.

அண்ணனுக்கு _____________ ஏறத் தெரியும்.

a)

மறம்

b)

மரம்

3.

"தமிழ் அமுது " ஆசிரியர் பெயர் .........

a)

வாணிதாசன்

b)

கண்ணதாசன்

c)

பாரதிதாசன்

4.

நித்திலம் என்பதன் பொருள்

a)

முத்து

b)

பவளம்

c)

வைரம்

5.

செந்தமிழ் பிரித்து எழுத கிடைப்பது ......

a)

செந் + தமிழ்

b)

செந்த + மிழ்

c)

செம்மை + தமிழ்

6.

கவிஞர் கண்ணதாசன் தமிழை

எதனுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் ?

a)

ஊற்று மற்றும் முத்து

b)

தங்கம் மற்றும் வைரம்

c)

பொன் மற்றும் மணி

7.

தமிழில் எத்தனை உயிரெழுத்துக்கள் உள்ளன?

a)

247

b)

18

c)

12

d)

7

8.

ஆய்த எழுத்தைத் தெரிவு செய்யவும்.

a)

ஸ்ரீ

b)

க்ஷ

c)

d)

9.

ஆண்பால் சொல்*

a)

சிறுவன்

b)

சிறுமி

c)

மேசை

d)

அம்மா

10.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்

a)

247

b)

246

c)

216

11.

போற்றி - பொருள் எழுதுக

a)

சேர்த்து

b)

சோர்ந்து

c)

சொத்து

12.

கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் _____________ அமுது என்று கூறுகிறார்

a)

ஹிந்தியை

b)

ஆங்கிலத்தை

c)

தமிழை

13.

உண்டு - எதிர்ச்சொல் எழுதுக

a)

இல்லை

b)

இருக்கு

14.

உன்னை+தவிர - சேர்த்து எழுதுக

a)

உன்னைதவிர

b)

உன்னைத்தவிர

c)

உனைத்தவிர

15.

ண வ கு ங் - சரியான வார்த்தையை கண்டுபிடி

a)

வனங்கு

b)

வணங்கு

c)

வழங்கு

16.

ன் பொ ள் ரு பொ. - சரியான வார்த்தை கண்டுபிடி

a)

பொருள்பொன்

b)

பொண்பொருள்

c)

பொன்பொருள்

17.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய நமது பாடலின் பெயர் என்ன

a)

பொன் பொருள்

b)

தமிழ்ச்செல்வம்

c)

தமிழ் அமுது

18.

பு வ ப் கு - சரியான சொல்லை கண்டுபிடி

a)

வகுப்பு

b)

குவப்பு

19.

பிரித்து - எதிர்ச்சொல் கண்டுபிடி

a)

விரித்து

b)

சேர்த்து

c)

மரித்து

20.

துன்பம் - எதிர்ச்சொல் கண்டுபிடி

a)
b)