wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் (24.6.2021)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒட்டகச்சிவிங்கி ________________ யை காலால் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.

a)
b)
2.

கண்ணன் பெரியவரை எவ்வாறு அழைத்துச் சென்றான்?

a)

தடியை பிடித்து

b)

கையைப் பிடித்து

c)

வேட்டியை பிடித்து

3.

இப்பாடத்தில் ______________ ஒலி எழுப்பி பறந்தன

a)
b)
4.

கண்ணன் பள்ளிக்கு தாமதமாக சென்றான்.

a)

b)

✔️

5.

ஒலியெழுப்பி - பிரித்து எழுதுக

a)

ஒலி + எழுப்பி

b)

ஒலி + யழுப்பி

c)

ஒலி + யெழுப்பி

6.

கதிரவன் - சொல்லின் பொருள்

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

விண்மீன்

7.

கண்ணன் எங்கு புறப்பட்டான்?

a)
b)
8.

பெரியவர் பையில் இருந்து எதை எடுத்து பேசினார்?

a)
b)
9.

பெரியவர் அலைபேசியில் எந்த எண்ணுக்கு அழைத்தார்?

a)

107

b)

108

c)

109

10.

பெரியவர் தொலைபேசியின் மூலம் அவசர ஊர்தியை அழைத்தார்.

a)

✔️

b)

11.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டில் மோதியது.

a)

b)

✔️

12.

ஒலி - சொல்லின் பொருள் என்ன

a)

சத்தம்

b)

வெளிச்சம்

c)

தெளிவாக

13.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து _______________ இருக்கும்

a)

குருகளாக

b)

நீளமாக

c)

அகலமாக

14.

கதிரவனின் ______________ எங்கும் படர்ந்திருந்தது.

a)

ஒலி

b)

ஒளி

c)

வெப்பம்

15.

கண்ணனிடம் உதவி கேட்டவர் யார்?

a)

இளையவர்

b)

சிறியவர்

c)

பெரியவர்

16.

a)

கத்த முடியும்

b)

கத்த முடியாது

17.

உயிரினத்தின் பெயர்

a)

பல்லி

b)

பள்ளி

18.

ஒட்டகச்சிவிங்கி இவற்றில் எதை உண்ணும்?

a)
b)
19.

ஜல்லிக்கட்டில் பயன்படும் விலங்கு எது?

a)

காளை

b)

காலை

20.

கண்ணன் பள்ளிக்குச் செல்லும் வழியில் யாரை பார்த்தான்?

a)

அப்பாவை

b)

அம்மாவை

c)

பெரியவரை