wayground logo

Lembar Kerja Gratis yang Dapat Dicetak

BARU

Ukuran huruf

S
M
L
XL
Lembar kerja

தமிழ் மொழி- புகுமுக வகுப்பு

Total soal: 15

Worksheet time: 8mins

Nama
Kelas
Tanggal
1.

நான் தினமும் _____________ சாப்பிடுவேன்.

a)

பலம்

b)

பழம்

2.

திருடனைப் பார்த்து நாய் _______த்தது.

a)

குரை

b)

குறை

3.

முதியவர் வீட்டிற்குச் செல்லும் __________யை மறந்துவிட்டார்.

a)

வலி

b)

வழி

4.

முருகனின் காலில் ___________ குத்தியது.

a)

ஆணி

b)

ஆனி

5.

குழந்தை தூங்கியதால் அம்மா தொலைக்காட்சியின் ________யைக் குறைத்தார்.

a)

ஒலி

b)

ஒளி

6.

___________ நிறைந்த சேலையை அம்மா அணிந்திருந்தார்.

a)

அழகு

b)

அலகு

7.

அரசன் போருக்குத் தயாராகும்படி _________யிட்டார்.

a)

ஆனை

b)

ஆணை

8.

கனத்த _________ பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.

a)

மழை

b)

மலை

9.

பாட்டி அம்மியில் மிளகாய் _______த்தார்.

a)

அறை

b)

அரை

10.

குருவியின் ________ கூர்மையானது.

a)

அலகு

b)

அழகு

11.

புலி காட்டில் ________ தேடிச் சென்றது.

a)

இறை

b)

இரை

12.

அடுப்பில் தீ ______கிறது.

a)

எறி

b)

எரி

13.

மல்லிகை __________ உள்ள மலர் ஆகும்.

a)

மணம்

b)

மனம்

14.

மீனவன் மீன் பிடிக்க _________ வீசினான்.

a)

வலை

b)

வளை

15.

________ நமக்கு உயிர்வளி தருகிறது.

a)

மரம்

b)

மறம்