Worksheetsதமிழ் மொழி ஆண்டு 3
Total questions: 25
Worksheet time: 13mins
சரியான பொருளைத் தெரிவு செய்க.
1. பரி
குதிரை
யானை
பசு
கன்று
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
எழுதல்
உறங்குதல்
அழுதல்
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது கிரந்த எழுத்துகளைக் கொண்ட சொல் அல்ல.
ஸர்ப்பம்
பலர்
புஷ்பம்
காஜா
படத்திற்கு ஏற்ற பழமொழி யாது ?
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அழுதப் பிள்ளை பால் குடிக்கும்
ஊருடன் கூடி வாழ்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள இடத்தை நிரப்புக.
___________ செய்வாரோ டிணங்க வேண்டாம்
வஞ்சனைகள்
கெட்டது
ஏமாற்றம்
சோதனைகள்
‘போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்னும் செய்யுளின் பொருள் யாது ?
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
இல்லாமை
வறுமையில்
செல்வம்
முயற்சி
படத்தில் காணப்படும் பண்புப் பெயர் என்ன ?
அன்பு
ஆச்சிரியம்
மகிழ்ச்சி
கவலை
கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
A) வேல்லை
B) வேலை
C) வேளை
D) வேழை
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
