NEW
Font size
Worksheetsதமிழ் நெடுங்கணக்கு
Total questions: 30
Worksheet time: 18mins
நெடுங்கணக்கு மொத்தம் எத்தனை?
247
216
18
12
சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை ?
6
5
2
3
வினாவெழுத்தைச் சரியாக தெரிவு செய்க.
க,ச,ட,த,ப,ற
ங, ஞ, ன, ந, ம, ண
கு, சு, டு, து, பு, று
எ, ஏ, யா, ஆ, ஓ
இவற்றில் எது சுட்டெழுத்து அல்ல ?
அ
இ
ச
உ
எழுத்தின் ஆக்கத்தைத் தெரிவு செய்க.
ம்+யி
ம்+ஈ
ம்+இ
ம்+ய்
உயிர்க்குறில் எழுத்துகள் எத்தனை?
7
1
12
5
உயிர் நெடில் எழுத்துகளைத் தெரிவு செய்க.
க் ச் ட் த் ப் ற்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
அ இ உ எ ஒ
இடையின எழுத்துகளைத் தெரிவு செய்க.
க ச ட த ப ற
ங ஞ ண ந ம ன
ய ர ள வ ழ ள
க,ச,ட,த,ப,ற எந்த இனத்தைச் சார்ந்தவை?
வல்லினம்
இடையினம்
மெல்லினம்
ய,ர,ல,வ,ழ,ள எந்த இனத்தைச் சார்ந்தவை?
வல்லினம்
இடையினம்
மெல்லினம்
ங,ஞ,ண,ம,ந,ன எந்த இனத்தைச் சார்ந்தவை?
வல்லினம்
இடையினம்
மெல்லினம்
ஓரெழுத்துச் சொல்லைத் தெரிவு செய்யவும்.
போ
ற
நௌ
ல
குற்றெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்வு செய்யவும்.
ஆலயம்
நாகம்
தொட்டில்
மோதிரம்
நெடில் எழுத்துகளைத் தெரிவு செய்க.
ஆ, இ, ஊ
ஆ, கௌ, ஐ
க, கா, கீ
மௌ, ச, சை
மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடுக.
அன்பு
காகம்
நண்டு
தட்டு
வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடுக.
அன்பு
காகம்
நண்டு
மெத்தை
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
தாய்
கடவுள்
மலர்
ஔவையார்
உயிர்மெய்க் குறில் மொத்தம் எத்தனை உள்ளன?
216
126
90
110
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = கா
அ + க் = க்
ஆ + க் = க்
க் + அ = க
விரல் என்ற எழுத்தில் உள்ள மெய்யெழுத்து எவ்வினத்தைச் சார்ந்தது?
மெல்லினம்
வல்லினம்
இடையினம்
உயிர்மெய்
இனவெழுத்துகள் மொத்தம் எத்தனை?
2
3
5
6
ங் எனும் எழுத்துக்கு இனம் எது?
க
ங
ன
ப
எது தவறான இனவெழுத்து இணை?
ங் - க
ன் - ற
ஞ் - ச
ண் - ண
முதலெழுத்துகள் எத்தனை?
12
18
30
முதலெழுத்து என்பது --------------
உயிர் 12 மெய் 18
உயிர்மெய் 216
ஆய்தம் 1
குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு ------------
1
2
0.5
குற்றியலுகரத்தின் வகைகள் ---------------
6
7
8
ட் + ஐ = _____
கை
டை
சை
பை
கீழ்க்காண்பவை உயிர்மெய் நெடிலில் தொடங்கும் சொல். ஒன்றைத் தவிர....
மொட்டு
மேகம்
தைத்திங்கள்
போர்க்களம்
இடையின உயிர்மெய்யெழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.
மழலை
உழவர்
கஞ்சி
வயல்
