NEW
Font size
Worksheetsபுரியாத புதிர்
Total questions: 30
Worksheet time: 22mins
திருக்குறளை எழுதியவர் யார்?
திருஞானசம்பந்தர்
மறைமலையடிகள்
திருமூலர்
திருவள்ளுவர்
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?
133
1333
1330
10
வையத்துள் ________ வாழ்பவன்
தோன்றின்
புகழொடு
வைக்கப்படும்
வாழ்வாங்கு
தன்னிலையைச் சொல் எது?
நீ
நீங்கள்
நாங்கள்
அவர்கள்
படர்க்கை சொல் எது ?
மதியழகன்
நீ
உன்னை
நம்மை
ஒதாமல் என்றால் என்ன?
ஒப்புவிப்பு
ஒப்பியடிப்பு
படிக்காமல்
தூங்காமல்
ஆண் பால் எது?
அவள்
காளை
அன்னை
சிற்றப்பா
கம்பி நீட்டுதல் என்றால்?
தப்பித்துப் போய்விடுதல்
கப்பியுடன் மீன் பிடித்தல்
உதவுதல்
பொறாமை கொள்ளுதல்
உயிர் எழுத்துகள் எத்தனை?
18
216
12
3
மெய் எழுத்துகள் எத்தனை?
18
12
216
3
நெடில் எழுத்துகளை தேர்வு செய்?
ஆ,இ,ஊ
ஆ,ஈ,ஐ
க,கா,கீ
மௌ,ச,சை
குறில் எழுத்துகளைத் தேர்வு செய்யவும்
ம,க,சொ
யூ,உ,பா
ள், மீ, ஓ
போ,லீ, ந
ஓர் எழுத்து ஒரு மொழியைத் தேர்வு செய்யவும்.
போ
சீ
நௌ
ல
உயிர் எழுத்துகளில் குற்றெழுத்துகளைத் தேர்வு செய்க.
அ
ஐ
ஔ
ஓ
மெய் எழுத்துகளில் இடையின எழுத்துகளைத் தேர்வு செய்க.
ய்
ஞ்
ச்
ந்
கற்றோர் சபையில் வீற்றிருந்த இளம் கலைஞனின் திறமையை அனைவரும் போற்றினர்.
காத்திருந்த
வந்திருந்த
அமர்ந்திருந்த
கூடியிருந்த
மக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்லும்பொழுது விலையுயர்ந்த அணிகலன்களை அணிந்து செல்லக்கூடாது.
ஆடைகளை
ஆபரணங்களை
பொருள்களை
பொற்காப்புகளை
பிழையான இணையைத் தெரிவு செய்க.
ஒளடதம் குறை - எடுத்ததற்கெல்லாம் மருந்து உட்கொள்வதத் தவிர்க்க
வேண்டும்.
ஈகை திறன்-பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டாம்
ஒற்றுமை வலிமையாம் - ஒன்றுபட்டு வாழ்வததே பலமாகும்.
இளைத்தல் இகழ்ச்சி - துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது
இழிவாகும்
3. கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ப சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
மாணவர்களே, பெற்றோர் உங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் வீணாக்காதீர்கள். நீங்கள் தீயக் காரியங்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு அவமானம் ஏற்படும். ஆகவே, பெற்றோர்களின் சொற்படி கேட்டு நடப்பதே சாலச் சிறந்தது.
கடுக்காய் கொடுத்தல்
தொன்று தொட்டு
ஆறப் போடுதல்
கரி பூசுதல்
கீழ்க்கண்ட இரட்டைக்கிளவியின் பொருள் யாது?
நறநற
செந்நிறமான ஒளி
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
சினத்தால் பற்களைக் கடிக்கும் ஓசை
பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின் கடுமையை வெளிப்படுத்துதல்
சரியான இணையைத் தெரிவு செய்க
இது + படகு = இதுப் படகு
அது + காடு = அதுக் காடு
எது + பெரியது = எதுப் பெரியது
பல + கொடிகள் = பல கொடிகள்
கடைக்கு + சென்றான்
கடைக்கு சென்றான்
கடைக்குச் சென்றான்
கடையால் சென்றான்
கடைவழி சென்றான்
கீழ்க்காண்பனவற்றுள் எது ஏழாம் வேற்றுமை உருபைக் காட்டுகிறது ?
இரயிலால்
இரயிலிடம்
இரயிலுக்கு
இரயிலுடைய
__________________ பாழடைந்த _________________ கோவில் ஆகும்.
அஃது ............... ஒர்
அது ............... ஒரு
அது ............... அது
அஃது ............... ஒரு
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
செய்யுளுக்கு ஏற்ற பொருளை தெரிவு செய்க
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
ஒரு நாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்கக்கூடாது
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது
1. சூழலுக்கு ஏற்ற இணைமொழியை கண்டறிக.
பாட்டி மூலிகை மருத்துவத்தில் கை தேர்ந்தவர். பலவித மூலிகைகளை உண்பதன் மூலம் நாம் நோய்களைத் தவிர்க்கலாம் என்பார். __________ மூலிகை மருத்துவமே சிறந்தது என்பது என் பாட்டியின் நம்பிக்கையாகும்.
அருமை பெருமை
ஆடிப்பாடி
எந்தக் காலத்திலும்
அன்றும் இன்றும்
1. நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
__________________________________
தலையாலே தான்தருத லால்
விடுபட்ட மூதுரையின் சரியான வரியை தெரிவு செய்க.
வளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
வளரா தளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தளரா உயர்தெங்கு தாளுண்ட நீரைத்
1. சரியான இணையைக் கொண்ட இணைமொழியையும் அதன் பொருளையும் தெரிவு செய்க.
ஆடிப்பாடி - நல்லது கெட்டது
அருமை பெருமை - பேருடனும் புகழுடனும்
அன்றும் இன்றும் - எந்தக் காலத்திலும்
அல்லும் பகலும் - தினந்தோறும்
தன் தந்தையின் ________________ தெரியாத மோகன் அவரைப் பிரிந்த பின்னரே உணர்ந்தான்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
நன்மை தீமை
________________________ நிறுத்த வேண்டாம்.
நிலையில்லாச் செயலை
கரையில்லா கல்வியை
நிலையில்லாக் காரியத்தை
பிழையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
