Font size
Worksheetsஉயர்திணை & அஃறிணை ஆண்டு 1 கம்பர்
Total questions: 25
Worksheet time: 13mins
உயர்திணை
அஃறிணை
படம் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
படம் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
நண்பர்கள் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
அக்காள் என்ன திணை?
உயர்திணை
அஃறிணை
மீன்
அஃறிணை
உயர்திணை
கீழே உள்ள படங்களில் அஃறிணையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
கீழே உள்ள படங்களில் உயர்திணையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
வாழைப்பழம்
உயர்திணை
அஃறிணை
தேவர்
உயர்திணை
அஃறிணை
ஈசன்
உயர்திணை
அஃறிணை
ஔவையார்
உயர்திணை
அஃறிணை
திணை _______ வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
உயர்திணை __________________ குறிக்கும்.
மனிதர் / தேவர்
மனிதர் / மிருகம்
தாவரம் / மனிதர்
அஃறிணை _____ குறிக்கும்
தாவரம்/மிருகம் /பொருள்
மனிதர் / தேவர்
கீழ்காண்பவற்றுள் எது உயர்திணை?
நாய்
மரம்
அணில்
ஆசிரியர்
இதில் எது அஃறிணை
யானை
மனைவி
கணவன்
தேவன்
உயர்திணை _________________க் குறிக்கும்.
விலங்குகளைக்
தாவரங்களைக்
மனிதர்களைக்
பொருள்களைக்
இவற்றில் எஃது அஃறிணை?
அன்னம்
அண்ணன்
அப்பா
அன்னை
உயர்திணை
அஃறிணை
இப்படத்தில் எஃது உயர்திணையாகும்?
முயல்
சிறுமி
இவற்றில் எவை அஃறிணையைக் குறிக்கும் சொற்கள்?
கவிதா
காலணி
நாற்காலி
கடைக்காரர்
நூல்
அஃறிணை
உயர்திணை
அணில்
அஃறிணை
உயர்திணை
காவல் துறை அதிகாரி
அஃறிணை
உயர்திணை
