NEW
Font size
Worksheetsசமயப் புதிர்
Total questions: 20
Worksheet time: 20mins
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியவர்
அப்பர்
சம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
'தாண்டக வேந்தர்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
குமரகுரபர்
மாணிக்கவாசகர்
பொய்கையாழ்வார்
திருநாவுக்கரசர்
"வள்ளலார்" என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
காந்தியடிகள்
மறைமலையடிகள்
இளங்கோவடிகள்
இராமலிங்க அடிகள்
"திருத்தொண்டர் புராணம்" எனக் குறிக்கப் பெறும் நூல்
கந்தபுராணம்
பெரிய புராணம்
கம்பராமாயணம்
மகாபாரதம்
இராமயாணத்தில் சொல்லின் செல்வன் என்று அழைக்கப்பட்டவர்
பரதன்
குகன்
அனுமான்
விபீடணன்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்……. என்று பாடத் துவங்கியவர் யார்?
ஆண்டாள்
சேக்கிழார்
கண்ணப்ப நாயணார்
நந்தனார்
கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் என்ன?
துருவன்
கமலன்
கண்ணன்
திண்ணன்
மாணிக்கவாசகர் இயற்றிய இரண்டு நூல்கள் எவை?
பெரிய புராணம், கந்த புராணம்
திருவாசகம், திருக்கோவையார்
திருப்பாட்டு, திருப்பல்லாண்டு
சைவ சித்தாந்த முப்பொருள்கள் யாவை?
ஆணவம், கன்மம், மாயை
பதி, பசு, பாசம்
அன்பு,கருணை, பாசம்
சைவ ஆகமங்கள் எத்தணை?
28
27
25
26
வேதங்களை வகுத்துக் கொடுத்தவர் யார்?
மாணிக்கவாசகர்
சேந்தனார்
வேதவியாசர்
சிவபாத இருதயர்
யோக மார்க்கம் எத்தணை வகைப்படும்?
6
7
8
9
வள்ளி, தெய்வானை பூர்வத்தில் யாருடைய புதல்வியர்?
சிவன்
திருமால்
முருகன்
பஞ்சாங்க வணக்கம் என்பது யாது?
ஐந்து உறுப்பு தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குதலே பஞ்சாங்க வணக்கம் எனப்படும்.
எட்டு உறுப்பு தலை, கையிரண்டு, செவியிரண்டு, மேவாய், தோள் பட்டைகள் என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குதலே பஞ்சாங்க வணக்கம் எனப்படும். .
தரையில் வீழ்ந்து வணங்குவது பரிபூரண சரணாகதியைக் குறிக்கும். இறைவனின் திருமுன்னால் நம்முடைய ஆன்மாவைக் கிடத்தி, அவர் அருளை வேண்டுவதற்காகவே தரையில் வீழ்ந்து அவர் திருவடியைச் சரணாகதி அடைகிறோம்.
மும்மலங்கள் எதனைக் குறிக்கும்?
விருப்பு, வெறுப்பு, சகிப்ப்பு
பதி, பசு, பாசம்
ஆணவம், கன்மம், மாயை
ஆகமங்கள் கூறும் வழிகள் யாவை?
பதி, பசு, பாசம்
ஆணவம், கன்மம், மாயை
சரியை, கிரியை, யோகம், ஞானம்
திருத்தொண்டர் தொகையை அருளியவர் யார்?
சுந்தர மூர்த்தி நாயனார்
கண்ணப்ப நாயனார்
பொய்கையாழ்வார்
நினைக்க முக்தி தரும் கோவில் எது?
திருப்பதி
பழனி
சீர்காழி
திருவண்ணாமலை
சிவபெருமான் யாருக்காக காலனைக் காலால் உதைத்தார்?
கண்ணப்ப நாயனார்
மார்கண்டேயர்
நம்பாண்டார்
மருக நாயனார்
குறிஞ்சித் திணை மக்களின் தொழில் யாது?
ஆநிரை மேய்த்தல்
தேனெடுத்தல்
வழிப்பறி
மீன் பிடித்தல்
