wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz Hari Kemerdekaan Tahap 1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. இவ்வாண்டின் தேசிய தினக் கருப் பொருள் ?

a)

A .உன்னால் தான் ம்லேசியா

b)

B .பரிவுமிக்க மலேசியா

c)

C . ஒரே மலேசியா

2.

2. நம் நாடு எப்பொழுது சுதந்திரம் அடைந்தது ?

a)

A. 30 ஆகஸ்டு 1957

b)

B. 16 செம்டம்பர் 1966

c)

C. 31 ஆகஸ்டு 1957

3.

3. இவ்வருடம் நாட்டின் ________________ -வது சுதந்திர தினமாகும்.

a)

A. 62

b)

B. 64

c)

C. 65

4.

4. சுதந்திர தின பிரகடனம் எங்கு நடைபெற்றது ?

a)

A. கிளாப் சிலாங்கூர்

b)

B. இரட்டை கோபுரம்

c)

C. கோலாலம்பூர் கோபுரம்

5.

5.இவர் நம் நாட்டின் சுதந்திர தந்தை என்று அழைக்கப்படுகிறார்

a)

A. துன் உசேன் ஓன்

b)

B. துன் டாக்டர் மகாதீர் முகமட்

c)

C. துங்கு அப்துல் ரஹ்மான்

6.

6.தேசிய தின பிரகடனத்தின் போது இறக்கப்பட்ட பிரிட்டிஷ் கொடியின் பெயர்?

a)

A.ஜாலூர் கெமிலாங்

b)

B. யுனியன் ஜெக்

c)

C. கானா

7.

7. சுதந்திர தின பிரகடனத்தின் போது துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா மெர்டேகா என்று முழங்கினார் ?

a)

A.5

b)

B.6

c)

C.7

8.

8. சுதந்திர தின பிரகடனத்தின் போது இந்தியர்களைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட

தலைவர் யார் ?

a)

A.டத்தோ ஶ்ரீ சாமிவேலு

b)

B. துன் வீதி சம்பந்தன்

c)

C. தான் ஶ்ரீ மாணிக்கவாசகர்

9.

9. மலேசியா சுதந்திர பிரகடனத்தின் போது கலந்து கொண்ட இங்லாந்து அரசியாரின் பெயர் என்ன ?

a)

A. எலிசபெத் அரசியார்

b)

B. டயானா அரசியார்

c)

C. குளோரியா அரசியார்

10.

10. நம் நாட்டு கொடியில் எத்தனை வர்ணங்கள் உண்டு ?

a)

A.3

b)

B.6

c)

C.4

11.

இஃது எந்த நாட்டின் கொடி?

a)

அமெரிக்கா

b)

மலேசியா

c)

சீனா

d)

இந்தியா

12.

இக்கொடியினை எவ்வாறு அழைப்பர் ?

a)

ஜாலோர் கீத்தா

b)

ஜாலோர் மலேசியா

c)

ஜாலோர் கெமிலாங்

d)

ஜாலோர் ராஜா

13.

மலேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?

a)

3

b)

4

c)

5

d)

6

14.

மலெசியா நாடு சுதந்திரம் பெற்ற நாள் ............

a)

31 மே 1957

b)

31 ஆகஸ்டு 1947

c)

31 ஆகஸ்டு 1957

d)

16 செப்டம்பர் 1957

15.

மலேசியா கொடியில் உள்ள சிவப்பு வர்ணம் எதனைக் குறிக்கிறது?

a)

ஈரம்

b)

அமைதி

c)

வீரம்

d)

சண்டை

16.

மலேசியக் கொடியினை வடிவமைத்தவரின் பெயர் என்ன?

a)

முகமது வீரா

b)

முகமது அலி

c)

முகமது ஹனிசா

d)

முகமது ஹம்சா

17.

மலேசியக் கொடியில் _____________ சிவப்புக் கோடுகள் உள்ளன.

a)

6

b)

7

c)

10

d)

14

18.

மலேசியா நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)

31 ஆகஸ்டு

b)

16 ஆகஸ்டு

c)

16 செப்டம்பர்

d)

31 செப்டம்பர்

19.

நம் நாட்டின் சுதந்திரத் தந்தையின் பெயர்_______

a)

துன் உசேன் ஓன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

துன் அப்துல் ரசாக்

d)

துன் மகாதீர்

20.

இவ்வருடம் நாம், நம் நாட்டின் __________வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகிறோம்.

a)

61

b)

62

c)

63

d)

64