wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வல்லின எழுத்துகள்

Total questions: 27

Worksheet time: 1hrs 21mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சொற்களில் கோடிடப்பட்டுள்ள எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?


ம் , தங்கை , ல்லி

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்

d)

உயிரினம்

2.

வல்லின உயிர்மெய் எழுத்தைத் தெரிவு செய்க.

a)

ஞா

b)

3.

சொல்லில் விடுபட்டுள்ள வல்லின உயிர் மெய் எழுத்தைத் தெரிவு செய்க.


கோ________ ம்

a)

b)

4.

சொல்லில் விடுபட்டுள்ள வல்லின உயிர்மெய் எழுத்தைத் தெரிவு செய்க.


_______லகம்

a)

தி

b)

5.

சரியான வல்லின உயிர்மெய் எழுத்தை தேர்ந்தெடுக.

a)

ப்

b)

ர்

c)

d)

வ்

6.

சரியான வல்லின உயிர்மெய் சொல்லைக் குறிக்கும் படத்தை தேர்ந்தெடுக - (சட்டை)

a)
b)
c)
d)
7.

சரியான வல்லின உயிர்மெய் சொல்லைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
8.

கண்ணகி சந்தைக்குச் ------ன்றாள்.

a)

சே

b)

செ

9.

வளவன் -------ர்ந்து நின்றான்.

a)

சொ

b)

சோ

10.

அம்மா கதவைத் -----றந்தார்.

a)

தீ

b)

தி

11.

புலி இரை -----டியது

a)

தெ

b)

தே

12.

அத்தையின் நெற்......யில் குங்குமம் இருந்தது.

a)

ரி

b)

றி

13.

மாணவர்கள் பள்ளிக்குப் ......ருந்தில் வந்தனர்.

a)

b)

பே

14.

.........றுவர்கள் திடலில் விளையாடினர்.

a)

சி

b)

15.

தம்பி ......ட்டிலில் தூங்கினான்.

a)

கா

b)

தொ

16.

அண்ணன் ........பமாகப் பார்த்தார்.

a)

கொ

b)

கோ

17.

பார்வதி மீன் .....றி சமைத்தார்.

a)

b)

18.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

"ப________து"

a)

ப்

b)

ச்

c)

த்

19.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

"அடு______பு"

a)

ப்

b)

ற்

c)

த்

20.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

"ப______சை"

a)

க்

b)

ச்

c)

ட்

21.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

"கொ____கு"

a)

க்

b)

ற்

c)

ப்

22.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

"ல ___ டு"

a)

ட்

b)

ப்

c)

த்

23.

வல்லின மெய்யெழுத்து கொண்ட சொல்லை அடையாளம் காண்க.

a)

தங்கம்

b)

காகம்

c)

பக்கம்

d)

பண்டம்

24.

வல்லின மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

12

c)

6

d)

7

25.

க்,ச்,ட்,த்,ப்,ற் என்பவை____________

a)

வல்லின மெய்யெழுத்துகள்

b)

மெல்லின மெய்யெழுத்துகள்

c)

இடையின மெய்யெழுத்துகள்

26.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

"வா______து"

a)

ப்

b)

த்

c)

ற்

27.

சரியா? தவறா? எனக் கண்டுபிடி.


"ற்" என்பது மெல்லின மெய்யெழுத்து

a)

சரி

b)

தவறு