wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Half yearly DSPS Grade 1 set 2

Total questions: 25

Worksheet time: 49mins

Name
Class
Date
1.

ஒருமையைப் பன்மையாக தேர்வு செய்க

மலர்

a)

மலர்ம்கள்

b)

மலர்கள்

c)

மலர்

2.

ஒருமையை பன்மையாக தேர்வு செய்க

இலை

a)

இலைகள்

b)

இலைங்கள்

c)

இலைம்கள்

3.

ஒருமையை பன்மையாக தேர்வு செய்க

படம்

a)

படங்கள்

b)

படம்கள்

c)

படம்ங்கள்

4.

ஒருமையை பன்மையாக தேர்வு செய்க

குடம்

a)

குடம்கள்

b)

குடகள்

c)

குடங்கள்

5.

குறிலை நெடிலாக தேர்வு செய்க

மடம்

a)

கூடம்

b)

மாடம்

c)

ஓடம்

6.

குறிலை நெடிலாக தேர்வு செய்க

கலம்

a)

கோலம்

b)

காலம்

c)

களம்

7.

குறிலை நெடிலாக தேர்வு செய்க

வனம்

a)

வானம்

b)

தானம்

c)

ஓணம்

8.

குறிலை நெடிலாக தேர்வு செய்க

குடம்

a)

கடம்

b)

வடம்

c)

கூடம்

9.

குறிலை நெடிலாக தேர்வு செய்க

புட்டு

a)

பூட்டு

b)

போட்டு

c)

நோட்டு

10.

எழுத்துக்களைப் பிரித்து தேர்வு செய்க

சு

a)

ச்+ ஊ

b)

ச் + உ

c)

ச்+எ

11.

எழுத்துக்களைப் பிரித்து தேர்வு செய்க

மு

a)

ம் +எ

b)

ம் + உ

c)

ம் + ஒ

12.

எழுத்துக்களைப் பிரித்து தேர்வு செய்க

தீ

a)

த் + இ

b)

த் + ஐ

c)

த்+ஈ

13.

எழுத்துக்களைப் பிரித்து தேர்வு செய்க

கி

a)

க் + இ

b)

க் + ஈ

c)

க் + ஒள

14.

எழுத்துக்களைப் பிரித்து தேர்வு செய்க

பூ

a)

ப் + உ

b)

ப்+ ஊ

c)

ப்+ எ

15.

சொல் உருவாக்கு

a)

குடம் கூடம்

b)

படம் பாடம்

16.

சொல் உருவாக்கு

a)

நிலம் நீலம்

b)

வனம் வானம்

17.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

புட்டு

b)

பூட்டு

c)

விடு

18.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

கரும்பு

b)

கறும்பு

c)

கடம்பு

19.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

பல்லி,

b)

பள்ளி

c)

பழ்ழி

20.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

முடி

b)

மூடி

c)

குடி

21.

சரியான சுவைகளை தேர்வு செய்க

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

22.

சரியான சுவைகளை தேர்வு செய்க

a)

துவர்ப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

23.

சரியான சுவைகளை தேர்வு செய்க

a)

உவர்ப்பு

b)

இனிப்பு

c)

கார்ப்பு

24.

சரியான சுவைகளை தேர்வு செய்க

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

உவர்ப்பு

25.

சரியான சுவைகளை தேர்வு செய்க

a)

உவர்ப்பு

b)

துவர்ப்பு

c)

கசப்பு