Worksheetsவல்லின எழுத்துக்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
எது வல்லின எழுத்து?
க
ம
_ரடி
ச
க
_ட்டை
ச
த
கு_ம்
ட
ம
_லை
ப
த
_ட்டம்
ற
ப
இ_கு
ற
ல
விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.
"ப________து"
ப்
ச்
த்
விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.
"அடு______பு"
ப்
ற்
த்
க்,ச்,ட்,த்,ப்,ற் என்பவை____________
வல்லின மெய்யெழுத்துகள்
மெல்லின மெய்யெழுத்துகள்
இடையின மெய்யெழுத்துகள்
விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.
"கொ____கு"
க்
ற்
ப்
வல்லின மெய்யெழுத்து கொண்ட சொல்லை அடையாளம் காண்க.
தங்கம்
காகம்
பக்கம்
பண்டம்
வல்லின மெய்யெழுத்து எது?
ல்
ச்
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
வல்லின மெய்யெழுத்து எது?
க்
ண்
விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.
"ல ___ டு"
ட்
ப்
த்
நாக்கு
ஆம்
இல்லை
விளக்கு
ஆம்
இல்லை
சிவப்பு
ஆம்
இல்லை
