NEW
Font size
Worksheetsஇரட்டைக் கிளவிகள்
Total questions: 30
Worksheet time: 10mins
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரகுவுடன் யாரும் பேசவில்லை.__________________________வென இருக்கும் அவரிடம் பேச அனைவரும் தயங்கினர்.
தடதட
கடுகடு
மடமட
படபட
சுமதி நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்து விட்டு ________________வெனச் சிரித்தாள்.
மடமட
கலகல
குடுகுடு
பளபள
கோடிட்ட இடத்தில் பொருந்தும் சரியான இரட்டைக்கிளவி யாது?
கொடுத்த வேலையை இவ்வளவு விரைவில் ______________________________ வென செய்து விட்டாயே! சரி, இங்கே வை.
மளமள
குடுகுடு
தடதட
கிடுகிடு
ஆற்று நீர் _________________வென ஓடியதால், கயல்விழி குளிக்கப் பயந்து நடுங்கினாள்.
மினுமினு
குடுகுடு
சலசல
மளமள
சுற்றுலாவுக்குப் போகும் ஆர்வத்தில் எல்லா வேலைகளையும்__________________________ என்று முடித்துவிட்டேன்.
மளமள
மடமட
கிடுகிடு
குடுகுடு
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம்_________________________என்று மின்னியது
தகதக
பளபள
மினுமினு
கிலுகிலு
மாவீரன் போருக்குச் செல்லும் போது ________________________________என அடித்து குதிரை வண்டியைச் செலுத்தினான்
பளார்பளார்
பளீர்பளீர்
கிடுகிடு
தடதட
மணப்பெண் காலில் அணிந்திருந்த தங்கக் கொலிசு_____________________என இருந்தது.
மினுமினு
தகதக
பளபள
சலசல
அத்தொழிற்சாலையின் முதலாளி மிகவும நல்லவர். இருப்பினும், சில வேளைகளில் கோபப்பட்டு வேலையாட்களிடம் __________________________என எரிந்து விழுவர்.
கலகல
கடுகடு
மளமள
சிடுசிடு
காய்ந்து கொட்டிய இலைகளினூடே சாரை பாம்பொன்று_____________________வென ஊர்ந்து சென்றது.
கிடுகிடு
பளபள
மடமட
சரசர
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருந்தாத இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
நவின், உனக்குப் படிப்பதைவிட விளையாடுவதில் அதிக அக்கறையா?
பளார்பளார்
சிடுசிடு
சரசர
கடுகடு
சாரணர் இயக்க மாணவர்கள்_________________வென
ஓடும் அருவியில்_______________வென சிரித்து மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கலகல/சலசல
சரசர/கலகல
சலசல/கிலுகிலு
சலசல/கலகல
எப்பொழுதும் பணியாளர்களைத் திட்டிக்கொண்டே இருக்கும் திரு. கதிர், இன்று ஒரு பணியாளரை_____________________________என அறைந்து விட்டார்.
பளீர்பளீர்
பளார்பளார்
மடமட
சிடுசிடு
அர்ச்சண நிலைபேழையிலிருந்து_______________எனச் சரிந்து விழுந்த புத்தகங்களை ___________________என அடுக்கி வைத்தாள்.
மளமள /மடமட
தடதட / மளமள
தடதட/ மடமட
மடமட /மளமள
பணப் பட்டுவாடா இயந்திரத்தைத் திருட முயற்சித்த வேலையில் தகவல் கிடைக்கப்பெற்று சம்பவ இடத்திற்கு __________________________என விரைந்த காவல் துறையினர் திருடர்களை வளைத்துப் பிடித்துத்____________________________ வென இழுத்துச் சென்றனர்.
மடமட/தடதட
மடமட/தரதர
தடதட/மளமள
மளமள/தரதர
சாரணர் முகாமில் கனிமொழி கூடரத்திலிருந்தே வானில்_________________த்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களை இரசித்தாள்.
பளபள
மினுமினு
தகதக
பளார்பளார்
காலையிலேயே தன் முதலாளியின் முகம் __________________________என இருப்பதைக் கண்ட தோட்டக்காரன் அமைதியாய் தன் வேலையைக் கவனித்தான்.
தகதக
கடுகடு
சிடுசிடு
கிலுகிலு
சாலி சாப்லின் செய்த நகைச்சுவையைப் பார்த்த சிறுவர்கள்_________________________________வென சிரித்தார்கள்
மடமட
கல கல
குடுகுடு
பளபள
தூக்க முடியாத அந்தச் சீனி மூட்டைகளை அம்முதியவர்__________________வென இழுத்து வந்தார்.
தரதர
கிடுகிடு
மடமட
மளமள
வீட்டுக் கதவை யாரோ___________________வெனத் தட்டும் ஓசையைக் கேட்டு நர்மதா பயந்து போனாள்.
தடதட
கலகல
கடுகடு
நறநற
நிலநடுக்கத்தால் வீடுகள்________________________என சரிந்து விழுந்தன.
சிடுசிடு
கிடுகிடு
மடமட
சலசல
பலமுறை கூறியும் காது கேளாதவள் போல் நின்று கொண்டிருந்த காந்தியை______________என அரைந்தார் அம்மா.
பளபள
பளீர்பளீர்
பளார்பளார்
கல கல
அம்மாவின் குரல் கேட்டதும், தம்பி_________________என ஓடி வந்தான்.
மடமட
தடதட
கிடுகிடு
குடுகுடு
கடையில்_______________என மின்னிக்கொண்டிருந்த தங்கச் சங்கலியைத் திருடிய முத்த பயத்தால்
__________என விழித்தான்.
பளபள , திருதிரு
திருதிரு , மினுமினு
மினுமினு , திருதிரு
பளபள , கிடுகிடு
பாசமாக வளர்த்த தன் குதிரையைச் சாட்டையால் _________________என அடித்த வேலைக்காரனை,
முதலாளி கன்னத்தில் அறைந்தார்.
சிடுசிடு
கடுகடு
பளார்பளார்
பளீர்பளீர்
வீட்டின் வாசலில் கட்டப்பட்டிருந்த சிறு சிறு மணிகள் காற்றில் அசைந்தபடி____________என ஒலித்தன.
சலசல
கிலுகிலு
மினுமினு
கலகல
வீட்டில் குழந்தைகள் அப்பாவின் முகம்______________ என இருப்பதைக் கண்டு அமைதியாக தமிழ்மொழி வீட்டுப்பாடத்தை அமைதியாக செய்தனர்.
பளபள
கடுகடு
சிடுசிடு
தகதக
கார்த்திகேயன் மீது கோபம் கொண்ட
குணசீலன் தன் பற்களை_____________________
வெனக் கடித்தான்.
நறநற
கடுகடு
சிடுசிடு
கலகல
சங்கீதா காலைக் கதிரவனின் ஒளிபட்டு கடல் நீரின் மேற்பரப்பு _______________வெனக் காட்சியளிப்பதை இமைக்கொட்டாமல் இரசித்தாள்
கிலுகிலு
பளபள
தகதக
கலகல
சரியான இரட்டைக்கிளவியைக்
கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நிர்மலா தன் வீட்டு வேலைகளை மடமட வென முடித்துக் கொண்டு கலை நிகழ்ச்சிக்குப் புறப்பட்டாள்.
காவல் அதிகாரியிடம் கையும் கலவுமாய் பிடிபட்ட திருடன் திருதிரு என விழித்தான்
இரவு வேளையில் வானத்தில் விண்மீன்கள் பளபளத்துக் கொண்டிருந்தன
தொலைக்காட்சியில் நகைச்சுவை நாடகத்தைப் பார்த்த சரண்யா சலசல என சிரித்தாள்.
