wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யா/வட இந்து ஆரம்பப் பாடசாலை, தரம்-4

Total questions: 25

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

பின்வரும் இறந்த கால வாக்கியத்தை நிகம்காலமாக எழுதும் போது சரியாக அமையும் வாக்கியமாக அமைவது

மாடுகள் புல் மேய்ந்தன

a)

மாடுகள் புல் மேய்ந்தது.

b)

மாடுகள் புல் மேய்கின்றன.

c)

மாடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

2.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழமொழியின் கருத்தாக அமைவது

a)

நன்றி மறத்தல் கூடாது

b)

ஒற்றுமையே பலம்

c)

மதிப்புக்குறைதல்

3.

பின்வருவனவற்றுள் சிரிப்பு என்பதன் ஒத்தசொல்லாக அமைவது

a)

வினா

b)

புன்னகை

c)

நாமம்

4.

பின்வருவனவற்றுள் அமைதி என்பதன் எதிர்ச்சொல்லாக அமைவது

a)

மௌனம்

b)

அடக்கம்

c)

ஆரவாரம்

5.

பின்வருவனவற்றுள் சரியாக எழுதப்பட்ட சொல்லினைத் தெரிவுசெய்க

a)

எண்ணங்கள்

b)

எண்ணங்கல்

c)

என்னங்கள்

6.

பின்வரும் எண்களை ஏறுவரிகசப்படுத்தினால் சரியாக அமையும் ஒழுங்காக அமைவது

99,999,909,199

a)

99,999,909,199

b)

999,99,909,199

c)

99,199,909,999

7.

365 என்னும் எண்ணில் 6 குறித்து நிற்கும் இடப்பெறுமானம்

a)

600

b)

ஒன்றினிடம்

c)

பத்தினிடம்

8.

365 என்னும் எண்ணில் 6 குறித்து நிற்கும் பெறுமானம்

a)

600

b)

60

c)

6

9.

365+49 ஜ கூட்டினால் விடையாக அமைவது

a)

314

b)

414

c)

404

10.

முதலாவது குவியலில் 468 தேங்காய்களும் இரண்டாவது குவியலில் 269 தேங்காய்களும் உள்ளன.இரு குவியலிலுமுள்ள தேங்காய்களின் எண்ணிக்கை

a)

650

b)

737

c)

637

11.

நேரே செல்லத்தடை என்பதை குறிக்கும் குறியீடாக அமைவது

a)
b)
c)
12.

பின்வரும் குறியீடு குறித்து நிற்பது

a)

நேரே செல்லத்தடை

b)

சிறுவர்கடவை

c)

பாதசாரிகள் கடவை

13.

பின்வரும் குறியீடு குறித்து நிற்பது

a)

பாதுகாப்பான புகையிரதக்கடவை

b)

பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை

c)

முன்னால் பாதுகாப்பான புகையிரதக்கடவை

14.

பின்வரும் குறியீடு குறித்து நிற்பது

a)

பாதுகாப்பான புகையிரதக்கடவை

b)

முன்னால் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை

c)

பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை

15.

பின்வரும் குறியீடு குறித்து நிற்பது

a)

பேருந்து தரிப்பிடம்

b)

புகையிரதக்கடவை

c)

முன்னால் பேருந்து தரிப்பிடம்

16.

16-20 வரையான வினாக்களிற்கான சரியான ஆங்கிலப்பதத்தை தெரிவு செய்க.

a)

teeth

b)

tooth

c)

teath

17.

16-20 வரையான வினாக்களிற்கான சரியான ஆங்கிலப்பதத்தை தெரிவு செய்க.

a)

buterfly

b)

butterfly

c)

buterflies

18.

வாய் என்ற சொல்லிற்குப் பொருத்தமான ஆங்கிலப்பதத்தை தெரிவு செய்க.

a)

moth

b)

mouth

c)

mouthe

19.

புலி என்ற சொல்லிற்குப் பொருத்தமான ஆங்கிலப்பதத்தை தெரிவு செய்க.

a)

tigar

b)

tigger

c)

tiger

20.

காலை வணக்கம் என்பதன் ஆங்கிலப்பதம்

a)

Good moring

b)

Good morning

c)

God moring

21.

பின்வரும் சிங்களச்சொல்லிற்குரிய தமிழ் சொல்லினைத் தெரிவு செய்க

ஆச்சி

a)

பாடடன்

b)

பாட்டி

c)

அம்மா

22.

பின்வரும் சிங்களச்சொல்லிற்குரிய தமிழ் சொல்லினைத் தெரிவு செய்க

(B)பாப்பா

a)

அப்பா

b)

பெரியப்பா

c)

சித்தப்பா

23.

பின்வரும் சிங்களச்சொல்லிற்குரிய தமிழ் சொல்லினைத் தெரிவு செய்க

நந்தா

a)

மாமா

b)

தங்கை

c)

மாமி

24.

பின்வரும் சிங்களச்சொல்லிற்குரிய தமிழ் சொல்லினைத் தெரிவு செய்க

எகொளஹ

a)

பத்து

b)

பன்னிரண்டு

c)

பதினொன்று

25.

பின்வரும் சிங்களச்சொல்லிற்குரிய தமிழ் சொல்லினைத் தெரிவு செய்க

ஒபட்ட

a)

உங்கள்

b)

உங்களுக்கு

c)

உனது