wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுற்ப போட்டி 2025

Total questions: 30

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?

a)

உற்றறிதல்

b)

ஊகித்தல்

c)

.கண்காணித்தல்

d)

முன் அனுமானித்தல்

2.

கருவிகளைக் கொண்டு உயரம், நீளம் போன்ற அளவைகளை அளத்தலே ஆகும்.

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்

d)

முன் அனுமானித்தல்

3.

ஐம்புலன்களைக் கொண்டு சுற்றியுள்ள பொருள்கள் அல்லது நிகழும் சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிந்து திரட்டுவதே ஆகும்.

a)

உற்றறிதல்

b)

ஊகித்தல்

c)

வகைப்படுத்துதல்

d)

முன் அனுமானித்தல்

4.

வெட்டுப்பற்களின் பயன் என்ன?

a)

உணவை மென்று அரைக்க

b)

உணவைக் கடித்துக் கிழிக்க

c)

உணவை கிழித்து வெட்ட

d)

உணவைக் கடித்துச் சிறுத்துண்டுகளாக்க

5.

  இவற்றுள் எந்த விலங்கு மாமிச உண்ணியாகும்?

a)

b)

c)

d)

6.

   படம் மனிதனின் சுவாச செயற்பாங்கைக் குறிக்கின்றது.

X  எனக் குறிப்பிட்டுள்ள பகுதி  என்ன?

                          

 

a)

இருதயம்  

b)

நுரையீரல்

c)

மூச்சுக்குழாய்   

d)

நெஞ்சுப்பகுதி

7.

படம் , ஒரு விலங்கின் பல்லின் அமைப்பைக் காட்டுகிறது.

இவற்றுள் எந்த விலங்கு இதேப் போன்ற பல்லின் அமைப்பைக் கொண்டுள்ளது?

a)

நாய்

b)

சிங்கம்

c)

மாடு

d)

குரங்கு

8.

இவற்றுள் எந்த தாவரம் சிதல் விதையின் மூலம் இனவிருத்திச் செய்கிறது?

a)

b)

c)

d)

9.

மாவுச்சத்து அடங்கிய உணவைத் தெரிவு செய்க.

a)

மீன்

b)

ஆரஞ்சுப்பழம்

c)

நீர்

d)

ரொட்டி

10.

உயிரினம் தன் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை ______________ ஆகும்.

   

a)

பரம்பரை

b)

நீடுநிலவல்                                                              

c)

விதிமுறை   

d)

வளர்ச்சி

11.

உலகின் மிகவும் ஈரப்பதமான கண்டம் எது?

a)

தென் அமெரிக்கா

b)

ஆப்பிரிக்கா

c)

ஐரோப்பா

d)

ஆசியா

12.

காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?

a)

அமேரிக்கா

b)

இந்தியா

c)

சிங்கப்பூர்

d)

சீனா

13.

உலகின் மிக நீளமான நேர் சாலை எங்குள்ளது?

a)

இந்தியா

b)

அமெரிக்கா

c)

சவூதி அரேபியா

d)

மலேசியா

14.

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பிய உலகின் முதல் நாடு எது ?

a)

அமெரிக்கா

b)

சீனா

c)

இந்தியா

d)

ரஷ்யா

15.

மனித இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம்?

a)

4 வாரங்கள்

b)

120 நாட்கள்

c)

1 வருடம்

d)

3 வருடம்

16.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்று பாடியவர்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

ஜி. யு. போப்

d)

வீரமாமுனிவர்

17.

மலேசியாவின் தேசிய மலர் என்ன?

a)

செம்பருத்திப்பூ

b)

மல்லிகை

c)

ரோஜா

d)

தாமரை

18.

மலேசியாவின் தேசிய விலங்கு எது?

a)

சிங்கம்

b)

புலி

c)

மான்

d)

யானை

19.

காகித பணத்தை பயன்படுத்திய முதல் நாடு எது ?

a)

மலேசியா

b)

இந்தியா

c)

அமெரிக்கா

d)

சீனா

20.

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

a)

பானு அத்தையா

b)

இந்திரா காந்தி

c)

சுனிதா வில்லியம்ஸ்:

d)

அன்னை தெரசா

21.

245 + 15  =

a)

265

b)

260

c)

250

d)

255

22.

700 − 655 =

a)

45

b)

55

c)

65

d)

75

23.

250 × 4 =

a)

100

b)

150

c)

1000

d)

1050

24.

3693 ÷ 3 =

a)

1131

b)

2121

c)

1231

d)

3231

25.

ஆயிரம் ரிங்கிட்டில் எத்தனை நூறு ரிங்கிட் உள்ளன?

a)

10

b)

50

c)

100

d)

110

26.

RM1 -இல் எத்தனை ஒரு சென் உள்ளன?

a)

50

b)

100

c)

110

d)

1000

27.

748 X _______  = 74 800

a)

100

b)

10

c)

400

d)

1000

28.

தாய்லாந்து நாட்டின் நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பாட்

b)

பேசோ

c)

வோன்

d)

கியாட்

29.

சரியான லீப் ஆண்டுகளைத் தேர்ந்த்தெடுக்கவும்.

a)

2019, 2023

b)

2020, 2024

c)

2018, 2022

d)

2017, 2021

30.

என்னிடம் ஓர் எண் அட்டை இருந்தது. அதனுடன் 5-ஐ சேர்த்தேன். பிறகு 3-ஐ கழித்தேன். விடை 12. என்னிடம் இருந்த எண் அட்டையிலுள்ள எண்__________ .

a)

10

b)

9

c)

8

d)

7