NEW
Font size
WorksheetsTamil
Total questions: 25
Worksheet time: 13mins
பொறை என்பதன் பொருள்
பொறுமை
முதுமை
வளமை
நிறையுடைமை - இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
நிறை + உடைமை
நிறைய + உடைமை
நிறையும் + உடைமை
சேர்த்து எழுதுக
மெய் + பொருள்
மெய்ப்பொருள்
மெய்பொருள்
மெய்யான பொருள்
வெகுளாமை -இச்சொல்லின் பொருள்
அன்பு இல்லாமை
பொறாமை கொள்ளாமை
சினம் கொள்ளாமை
போற்றி ஒழுகப்படும் பண்பு
சினம்
பொறையுடைமை
அடக்கம் இல்லாமை
உன்னுடைய ஊரின் பெயர் ___________?
என்ன
எது
எப்படி
உனக்குப் பிடித்த வண்ணம் ___________?
எது
யாது
யாவை
நீ பள்ளிக்கு ___________
வருகிறாய்?
எப்படி
என்ன
எது
உன்னுடைய நண்பன் __________?
யாது
யார்
யாவை
கோடை விடுமுறைக்கு ___________சென்றாய்?
எங்கு
எது
எப்படி
மெய்ப்பொருள் என்பதன் பொருள் __________?
யாது
யாவை
யார்
குறில் எழுத்துகள் _________?
யாவை
என்ன
யாது
சாருமதி _______________வீட்டிற்குச் சென்றாள்?
யாருடைய
யாது
யாவை
மெய்ப்பொருள் என்பது
பொறுமை
உண்மைப் பொருள்
துன்பம்
காவாக்கால் என்பது
காக்கா விட்டால்
துன்பப் படுதல்
கோபம்
சோகாப்பர் என்பது
பொறுமை
துன்பப்படுவர்
சொல் குற்றம்
சொல்லிழுக்கு என்பது
உண்மை
சொல் குற்றம்
பொறுமை
ஆய்வகம் ___________ இருந்தது
மேல் தளத்தில்
மேல் தலத்தில்
மேல்
வழியில் ___________ ஒன்று வந்தது
குறுக்குப் பாதை
குருக்குப் பாதை
குதிரை
உனக்கு காரணம்__________
புரியவில்லையா
புறியவில்லையா
இல்லை
எடிசன் மின் __________ உருவாக்கினார்
விளக்கு
விலக்கு
விலகு
யானை __________
கனைக்கும்
பிளிறும்
முழங்கும்
மேய்ந்தது என்பது
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்த காலம்
படிப்பான் என்பது
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
செய்கின்றான் என்பது
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
