wayground logo

Bảng tính có thể in miễn phí

Cỡ chữ

S
M
L
XL
bảng tính

தேர்வு 1

Total câu hỏi: 25

Worksheet time: 14mins

Tên
Lớp học
Ngày
1.

விடுப்பட்ட எழுத்தைத் தேர்ந்தெடுக.


ண, ணா, ணி, ணீ, ணு, ____, ணெ, ணே, ணை, _____, ணோ ,ணௌ

a)

ண, ணௌ

b)

ணூ, ணொ

c)

னூ, னொ

d)

ணை, ணே

2.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

18

c)

216

d)

12

3.

மெய்யெழுத்தைத் தேர்ந்தெடுக.

a)

ம்

b)

ழு

c)

ழெ

d)

பூ

4.

நான்கெழுத்துச் சொற்கள் யாவை?

a)

பணம்

b)

காகிதம்

c)

சித்திரை

d)

நாற்காலி

5.

கிரந்த எழுத்தைத் தேர்வு செய்க.

a)

b)

c)

d)

6.

வண்ணங்களின் பெயர்களைத் தேர்ந்தெடுக.

a)

ஊதா

b)

பழுப்பு

c)

சட்டை

d)

நீலம்

7.

உயர்திணைச் சொல் எது?

a)

அப்பா

b)

தாமரை

c)

இலை

d)

வாகனம்

8.

ஆண்பாலைத் தேர்ந்தெடுக.

a)

தந்தை

b)

கிழவி

c)

அரசன்

d)

மாணவி

9.

இச்சொல்லின் ஒருமை எது?


சொற்கள்

a)

சொர்

b)

சொல்

c)

சொற்

d)

சொள்

10.

சரியாக எழுதப்பட்டுள்ள சொல்லைத் தேர்ந்தெடுக.


வைபற

a)

பறவை

b)

வைறப

c)

வைபற

11.

படத்தில் உள்ளதைத் தேர்ந்தெடுக.

a)

மரம்

b)

முதலை

c)

வண்ணத்துப்பூச்சி

d)

சிறுவர்கள்

e)

பேருந்து

12.

பூனைக்குட்டி

a)

5 எழுத்துகள்

b)

3 எழுத்துகள்

c)

6 எழுத்துகள்

d)

7 எழுத்துகள்

13.

ஒரே பொருள் தரும் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

வனம்

b)

வீடு

c)

காடு

14.
a)

பள்ளி

b)

பழ்ழி

c)

பல்லி

15.

ஒரே பொருள் தரும் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

நாள்

b)

தினம்

c)

கிழமை

d)

வாரம்

16.

இச்சொல்லின் பன்மை எது?


வேலை

a)

வேலைகள்

b)

வேளைகள்

c)

வேலைள்

d)

வேலை

17.
a)

பனி

b)

பனிக்கூழ்

c)

பனிக்கட்டி

d)

கட்டி

18.

பலவின்பாலைத் தேர்ந்தெடுக.

a)

கடைகள்

b)

அரசிகள்

c)

பூக்கள்

d)

விலங்குகள்

19.
a)

கணினி

b)

மடிக்கணினி

c)

மடிக்கனினி

d)

கனினி

20.

ஞாயிறு, __________, செவ்வாய், _________, வியாழன், __________, சனி

a)

சனி

b)

திங்கள்

c)

புதன்

d)

வெள்ளி

e)

ஞாயிறு

21.

விடுபட்ட இடங்களை நிரப்புக.


ழ, ழா, _____, ழீ, ழு, ______, ழெ, ழே, _______, ழொ, ழோ, _____

a)

ழி

b)

ழூ

c)

ழா

d)

ழை

e)

ழௌ

22.

பலர்பாலைத் தேர்ந்தெடுக.

a)

குழந்தைகள்

b)

குருவிகள்

c)

தேவர்கள்

d)

மலர்கள்

e)

சிறுவர்கள்

23.

தமிழ் மாதங்களைத் தேர்ந்தெடுக.

a)

கார்த்திகை

b)

நவம்பர்

c)

சித்திரை

d)

புரட்டாசி

e)

பங்குனி

24.

a)

முதலை

b)

ஒட்டகச்சிவிங்கி

c)

நெருப்புக்கோழி

d)

ஒட்டகம்

25.

கிரந்த எழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தேர்தெடுக.

a)

ஸர்ப்பம்

b)

ஐயம்

c)

ஜமால்

d)

புஷ்பம்