Worksheetsதமிழறிவு வினாக்கள்
Total questions: 20
Worksheet time: 11mins
தமிழ் மொழியில் உள்ள உயிர்க் குறில் எழுத்துகள் எவை?
அ, இ, உ, எ, ஒ
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
க், ச், ட், த், ப், ற்
அ, இ, உ
தமிழ் மொழியில் உள்ள உயிர்நெடில் எழுத்துகள் எவை?
அ, இ, உ, எ, ஒ
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
க், ச், ட், த், ப், ற்
ங், ஞ், ண், ந், ம், ன்
தமிழ் மொழியில் உள்ள முதல் எழுத்துகள் எவை?
12
18
30
216
முத்தமிழ் என அழைக்கப்படுபவை எவை?
மா, பலா வாழை
இயல், இசை, நாடகம்
வல்லினம், இடையினம், மெல்லினம்
எழுத்து, சொல், பொருள்
தமிழ் நெடுங்கணக்கில் எத்தனை எழுத்துகள் உள்ளன?
30
216
247
269
வல்லின மெய்யெழுத்துகள் எவை?
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
க், ச், ட், த், ப், ற்
ங், ஞ், ண், ந், ம், ன்
ய், ர், ல், வ், ழ், ள்
பின்வருவனவற்றுள் இன எழுத்துகள் எவை?
க், ங்
ட், ன்
த், ந்
ப், ய்
பின்வருவனவற்றுள் இன எழுத்துகள் எவை?
ச், ஞ்
த், ற்
ப், ம்
ற், ன்
தமிழில் உள்ள சொற்களின் வகையுள் அடங்குவன எவை?
பெயர்ச்சொல்
ஒத்தசொல்
வினைச்சொல்
உரிச்சொல்
பண்டைய தமிழ் இலக்கண நூல் எது?
திருக்குறள்
நன்னூல்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
இளங்கோ அடிகள் எழுதிய நூல் எது?
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
திருக்குறள்
நாலடியார்
தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
3
9
27
133
தொல்காப்பியத்தில் எத்தனை இயல்கள் உள்ளன?
9
12
27
133
தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன?
3
9
27
133
யாழ்நூலை எழுதியவர் யார்?
இளங்கோ அடிகள்
சுவாமி விபுலாநந்தர்
பாரதிதாசன்
தொல்காப்பியர்
சுவாமி விபுலாநந்தர் முதல் தமிழ் பேராசிரியராக கடமையாற்றிய பல்கலைக்கழகம் எது?
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம்
கனடாப் பல்கலைக்கழகம்
மதுரைப் பல்கலைக்கழகம்
ஔவையார் இயற்றிய நூல்கள் எவை?
ஆத்திசூடி
நாலடியார்
கொன்றைவேந்தன்
மூதுரை
நன்னூல் என்னும் நூலை எழுதியவர் யார்?
தொல்காப்பியர்
பவணந்தி முனிவர்
அகத்திய முனிவர்
ஔவையார்
நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?
அகத்திய முனிவர்
பவணந்தி முனிவர்
வீரமாமுனிவர்
ஔவையார்
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
3
27
133
247
