NEW
Font size
Worksheetsகல்பனா
Total questions: 20
Worksheet time: 4mins
ஒகேனக்கல் என்ற சொல்லின் பொருள் _____
பவளப்பாறை
பனிப்பாறை
புகைப்பாறை
ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _______ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.
தங்கத்தை
வெள்ளியை
இரும்பை
வெண்புகை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
வெண் + புகை
வெ + புகை
வெண்மை + புகை
தோற்றம் - இச்சொல்லின் எதிர்ச்சொல் _______
மறைவு
முதல்
ஆரம்பம்
பாதை + அமைத்து _ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______
பாதைஅமைத்து
பாதையமைத்து
பாதயமைத்து
ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
சரி
தவறு
கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் _______ அடித்தால் உயரத்தில் உள்ளது.
1500
1200
1600
வலப்பக்க சுவரின் மேல் _____ இருக்கிறது.
பல்லி
பள்ளி
மல்லி
மரத்தில் பழங்கள் ______ உள்ளன.
குறைவாக
குரைவாக
விரைவாக
கடற்கரையில் _____ வீடு கட்டி விளையாடலாம்.
மணல்
மனல்
அனல்
தேன் + நீர்
தேன்நீர்
தேனீர்
தேநீர்
பனி
+ பாறை
பனிப்பாறை
பனிபாறை
பனிப்பாற
இடி + ஆப்பம்
இடியாப்பம்
இடியாபம்
இடிஆப்பம்
எழில்
அழகு
ஆசை
வனப்பு
களிப்பு
மகிழ்ச்சி
விருப்பம்
ஆர்வம்
நீராடலாம்
குளிக்கலாம்
மகிழலாம்
நீர் அருந்தலாம்
பரவசம்
மகிழ்ச்சி
விருப்பம்
ஆசை
ஒகேனக்கல் ______ மாவட்டத்தில் உள்ளது.
தருமபுரி
திருச்சி
மதுரை
ஒகேனக்கல் அருவி எங்கு அமைந்துள்ளது.
பென்னாகரம்
பென்னகரம்
பென்கரம்
சங்கவை பார்த்த மிக பழைமையான கோவிலின் பெயர் என்ன
தேசநாதீஸ்வரர்
தேசநாதீஸ்வரி
தேச மாரி
