Font size
WorksheetsPJPK YEAR 4
Total questions: 20
Worksheet time: 13mins
சமூகச் சீர்கேடுகள் ஆகும்.
புகைத்தல்
திருத்தல்
பள்ளிக்கு மட்டம் போடுதல்
அன்பாக பேசுதல்
அறிமுகம் இல்லாதவர்களுடன் வெளியே
செல்லலாம்
செல்லக் கூடாது
பசை நுகர்வது ......
ஆபத்தான செயலாகும்
நல்ல பழக்கம்
பள்ளிக்கு மட்டம் போடுதல்....
நல்ல பழக்கம்
தவறாக செயலாகும்
புகை பிடித்தல்...
உடலுக்கு நல்லது
உடலுக்கு தீங்கை விளைவிக்கும்
நான் பொற்றோரிடம் ....
அன்பாக பேசுவேன்.
கோபமாக பேசுவேன்.
கபிலன் அப்பாவின் பணப்பையில் உள்ள பணத்தை எடுக்கிறான்.
தீயப் பழக்கம்
நல்ல பழக்கம்
குடும்பத்தினரை நேசிப்பதனால்
சண்டை உண்டாகும்
உறவு வலுப்படும்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேம்படும்.
நம்மை நேசிப்பதனால்.......
தன்னம்பிக்கை வளரும்
வெறுப்பு உண்டாகும்
நம் மீது மதிப்பு உண்டாகும்
கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்
பிறரை நேசிப்பதனால்.......
நட்பு அதிகரிக்கும்
வெறுப்பும் சணடையும் உண்டாகும்
மதிப்பும் மரியாதையும் பெருகும்
ஒற்றுமை அதிகரிக்கும்
பிறந்த நாள் அன்று அம்மாவிற்கு ....
வாழ்த்து கூறலாம்
பரிசு கொடுக்கலாம்
வெறுப்புடன் பேசலாம்
பள்ளிப் போட்டி விளையாட்டின் போது....
ஆசிரியருக்கு உதவலாம்
போட்டியில் பங்கெடுக்கலாம்
பெற்றொர்களிடம் மரியாதையின்றி நடந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தினத்தன்று.....
ஆசிரியருக்கு வாழ்த்து கூறலாம்.
ஆசிரியருக்குப் பரிசு வழங்கலாம்.
ஆசிரியரிடம் மரியாதையின்றி நடந்து கொள்ளலாம்.
கீழே விழுந்த நண்பனின் காயத்திற்கு....
மருந்து போடலாம்.
கண்டும் காணதது போல இருக்கலாம்.
மது அருந்துவது உடல் நலத்திற்குத் ____________ விளைவிக்கும்.
நல்லது
தீங்கு
குடிபோதையில் வாகனம் ஓட்டினால்____________ ஏற்பட வாய்ப்புண்டு.
விபத்து
மகிழ்ச்சி
சிறுவர்கள் மது வாங்குவதும் குடிப்பதும் சட்டப்படி _______________ ஆகும்.
குற்றம்
நல்லது
நாம் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து
விளையாடலாம்.
படிக்கலாம்.
புகைப் பிடிக்கலாம்
விடுமுறை நாட்களில்...................
வீட்டைச் சுத்தம் செய்யலாம்.
படிக்கலாம்.
சகோதரர்களுடன் சண்டை போடலாம்.
பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கலாம்.
நான் பெற்றோர்களின் சொல்லைக் கேட்டு....................
நடப்பேன்.
நடக்க மாட்டேன்.
