Worksheets03-06-2021 Overcomers Quiz
Total questions: 15
Worksheet time: 9mins
அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் ____________
சாபம் வரும்
வெறுப்பு வரும்
ஆசீர்வாதமுண்டாகும்
பிரியமுண்டாகும்
அவர்களுக்கு ______________ ஆசீர்வாதம் கிடைக்கும்.
தேவ
புதிய
சிறப்பு
உத்தம
செம்மையான ______________ சொல்லுகிறவன் உதடுகளை ______________________________________ச் சமானம்.
மூடுகிறவனுக்கு
சத்தியத்தை
மறுமொழி
முத்தமிடுகிறவனுக்கு
வெளியில் உன் __________ எத்தனப்படுத்தி, வயலில் அதை ____________, பின்பு உன் வீட்டைக் கட்டு.
செய்து
அயலானை
வேலையை
ஒழுங்காக்கி
நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் ______________ ஏற்படாதே;
பாவமாக
கோபமாய
சாமாக
சாட்சியாக
உன் ___________ வஞ்சகம் பேசாதே.
மனதார
சிநேகிதனிடத்தில்
நாவினால்
உதடுகளினால்
அவன் எனக்குச் _________________ நானும் அவனுக்குச் செய்வேன்,
சொன்னதை
செய்யாததை
செய்ததை
செய்தபிரகாரம்
அவன் செய்த _____________த்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
நன்மைக்கு
அசுத்தத்திற்கு
பாவத்திற்கு
செய்கைக்கு
சோம்பேறியின் ________, மதியீனனுடைய _____________ கடந்துபோனேன்.
தெருவையும்
வீட்டையும்
வயலையும்
திராட்சத்தோட்டத்தையும்
இதோ, அதெல்லாம் __________க்காடாயிருந்தது;
பாவ
நல்ல
சாப
முள்ளு
நிலத்தின் ____________க் காஞ்சொறி மூடினது,
மேலே
பகுதியை
மண்ணை
முகத்தை
அதின் _____________ இடிந்து கிடந்தது.
பெலன்
கற்கள்
மதில்
கற்சுவர்
அதைக் கண்டு _______பண்ணினேன்; அதை நோக்கிப் ____________.
பேசினேன்
பாவம்
சிந்தனை
புத்தியடைந்தேன்
இன்னுங்;கொஞ்சம் _________, இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை __________ என்பாயோ?
பிரயாணம்
செல்லட்டும்
உறங்கட்டும்
செய்யட்டும்
உன் தரித்திரம் ____________ப்போலும் உன் வறுமை ___________ ப்போலும் வரும்.
வெள்ளம்
வுறுiமையை
வழிப்போக்கனை
ஆயுதமணிந்தவனை
