NEW
Font size
Worksheetsபூமியின் மேற்பரப்பு
Total questions: 21
Worksheet time: 11mins
பூமி சூரியக் குடும்பத்தில் எத்தனையாவது பெரிய கிரகம்
1
2
3
4
பூமியில் ஏன் உயிரினங்கள் வாழ்கின்றன
பூமியில் நீர்,காற்று,நிலம், உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் இருப்பதால்
பூமியில் நீர் நிலைகள் இருப்பதால்
பூமியில் இயற்கை இருப்பதால்
பூமியில் உயிரினங்கள் இருப்பதால்
ஆற்றின் பிறப்பிடம் எது
மலை
குன்று
பள்ளத்தாக்கு
ஆறு
குறுகிய உயரம் கொண்ட மலைத்தொடரினை எவ்வாறு அழைப்பர்
குன்று
மலை
குளம்
நீர் ஊற்று
குளம் என்றால் என்ன
பெரிய நீர் தேக்கம்
சிறிய நீர் தேக்கம்
குறுகிய ஆறு
கடல் கொந்தளிப்பு
கடலின் கரையை என்னவென்று அழைப்பர்
கரை
கடற்கரை
நீர் ஊற்று
நீர் வீழ்ச்சி
நீர் ஊற்று என்றால் என்ன
மழையின் காரணமாக பூமிக்கடியில் சேர்த்து வைக்கப்படும் நீர் ஆகும்
மழையின் காரணமாக கடலின் நடுவில் தோன்றும் நீர் நிலையாகும்
இவைகளில் எது பூமியின் மேற்பரப்பில் அடஙகாது
மலை
ஏரி
குளம்
குழி
பெரிய நீர் தேக்கம்
கடற்கரை
ஏரி
குளம்
குட்டை
இது அனைத்து நீர் நிலைகளின் சங்கமம்
கரை
கடல்
மழை
மலை
மலையில் பிறக்கும் நீரானது நதியாக மக்களுக்குப் பயன் அளிக்கும். இந்தக் கூற்று எதனைக் குறிக்கின்றது
மலை
ஏரி
குளம்
ஆறு
குறுகிய உயரம் கொண்ட மலைத் தொடரை இவ்வாறு கூறலாம்
குன்று
குடை
குளம்
குட்டை
இப்படம் எதனைக் குறிக்கிறது
நீர் ஊற்று
ஏரி
குளம்
ஆறு
சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் வாழும் கிரகம் எது
புதன்
வியாழன்
சூரியன்
பூமி
மேற்கண்ட படம் எதனைக் குறிக்கின்றது
கடல்
கடற்கரை
ஏரி
குளம்
பள்ளத்தாக்கு எதனைக் குறிக்கின்றது
உயரமானப் பகுதி
குட்டையானப் பகுதி
தாழ்வானப் பகுதி
கடலின் கரை
பூமியின் மேற்பரப்பு அதிகமாக எதனால் சூழப்பட்டது
நீர்
காற்று
காற்று மண்டலம்
காடு
எது அமைதி பெருங்கடல்-பொது அறிவு கேள்வி
பசிபிக் பெருங்கடல்
ஆசிய பெருங்கடல்
வங்காள விரிகுடா
இந்திய பெருங்கடல்
எது நீர் நிலையம் கிடையாது
வாலி
நீர் ஊற்று
கடல்
நதி
பூமியின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உள்ளனவா -. பொது அறிவு
ஆமாம்
இல்லை
சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் வாழும் கிரகம் எது
புதன்
வியாழன்
சூரியன்
பூமி
