Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Level 3 Feb Quiz

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான வினாச் சொல்லைக் கண்டுபிடிக்கவும் :

தீபக் பூங்காவிற்குச் சென்றான்.

a)

என்ன

b)

எங்கே

c)

எப்போது

2.

Name the food item

a)

இட்லி

b)

பிட்டு

c)

இடியப்பம்

3.

எதிர்ச்சொல்

மெதுவாக

a)

மென்மையாக

b)

வேகமாக

c)

நிதானமாக

4.

Choose the correct answer :

என்னிடம் பந்தும் மட்டையும்

----------------------

a)

இருக்கின்றன

b)

இருக்கிறது

5.

Find the correct spelling

a)

ஏலாவது

b)

எழுவது

c)

ஏழாவது

6.

சேர்த்து எழுதுக :

கழிவு + கூடை

a)

கழிவுகூடை

b)

கழிவுக்கூடை

c)

கழிவுச்சூடை

7.

Translate into Tamil :

Uniform

a)

சீருடை

b)

காற்சட்டை

c)

சல்வார்

8.

இது என்ன?

a)

நாட்காட்டி

b)

தொலைக்காட்சி

c)

கணினி

9.

பொருத்தமான சொல்லைக் கண்டுபிடி

தாத்தா வந்தார். -------------

பந்து வாங்கி வரவில்லை.

a)

ஆனால்

b)

அதனால்

10.

Odd one out :

அரசன் , ஆசான் , வேந்தன், மன்னன்

a)

வேந்தன்

b)

ஆசான்

11.

பூனை பெட்டிக்கு ---------------அமர்ந்திருக்கிறது.

a)

பக்கத்தில்

b)

மேலே

c)

உள்ளே

12.

சிறுமிகளின் தமிழ்ப் பாரம்பரிய உடை ------------------

a)

பாவாடையும் தாவணியும்

b)

பாவாடையும் சட்டையும்

c)

பாவாடையும் சேலையும்

13.

Dinner என்பதன்

தமிழ்ச்சொல்

a)

காலை உணவு

b)

மதிய உணவு

c)

இரவு உணவு

14.

இந்த அறையின் பெயர் என்ன?

a)

சமையலறை

b)

குளியலறை

c)

படிக்கும் அறை

15.

சரியா? தவறா?

நூல் என்பது புத்தகத்தைக் குறிக்கும்.

a)

சரி

b)

தவறு

16.

குளிருக்கு அணிவது

a)

b)

c)

17.

ஒத்த கருத்துச் சொல்

வர்ணம்

a)

நிறம்

b)

ஆபரணம்

c)

நேரம்

18.

க் + -------- = கொ

a)

ஓ

b)

ஒ

c)

எ

19.

எது சரி ?

a)

சிறிய , பெரிய

b)

நெட்டையான, குட்டையான

c)

நீளமான, கட்டையான

20.

"கன்னம் " என்ற சொல்லில் உயிர் மெய் எழுத்துக்கள் எவை?

a)

க , ன

b)

ன் , ம்