wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

3rd Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தூக்கணாங்குருவி தன் குஞ்சுகளுடன்--------- என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தது.

a)

கூ கூ... கூ கூ

b)

கீச்..கீச்

2.

மரத்தினடியில் -----ஒதுங்கியது.

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

ஒட்டகம்

3.

தூக்கணாங் குருவிக்கு முதலில்-------- உதவிக்கு வந்தது.

a)

மரங்கொத்தி

b)

தேனீ

4.

ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த------- தொப்பென்று விழுந்தது.

a)

ஆற்றில்

b)

குளத்தில்

5.

மாணவர்கள்------

a)

வந்தார்கள்

b)

வந்தனர்

6.

ஆடு------

a)

வந்தது

b)

மேய்ந்தது

7.

பறவைகள்------

a)

சென்றது

b)

பறந்தன

8.

மாத்திரை-------

a)

விழுங்குதல்

b)

சாப்பிடுதல்

9.

தண்ணீர்-------

a)

குடித்தல்

b)

அருந்துதல்

10.

பால்-------

a)

பருகுதல்

b)

குடித்தல்

11.

உணவு----------

a)

சாப்பிடுதல்

b)

உண்ணுதல்

12.

பழம்--------

a)

கடித்தல்

b)

தின்னுதல்

13.

குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய்----

a)

அருவி

b)

மலை

14.

மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய்----

a)

மனம்

b)

மணம்

15.

ஆடும் பறவை வரும் அழகாய் இருக்கும்------

a)

மயில்

b)

கோழி

16.

அறுக்க உதவும் கருவியை பெறுவாய்------

a)

ரம்பம்

b)

அரம்

17.

மகாத்மா என்று அழைக்கப்படுபவர் -----

a)

நேதாஜி

b)

காந்தியடிகள்

18.

தமிழ் என்னும் சொல்லுக்கு----- பொருள்

a)

இனிமை

b)

செம்மை

19.

நூலகத்தின் வேறு பெயர்---------

a)

சுவடி

b)

புத்தகசாலை

20.

கல்விக் கண் என்று அழைக்கப்படுபவர்-------

a)

காமராசர்

b)

சுபாஷ் சந்திர போஸ்