Worksheetsபாடம் 6
Total questions: 15
Worksheet time: 8mins
1.வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------
வகுப்பு + அறை
வகுப்பு + அரை
வகுப்பு + ரை
இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் ---
அவமதிப்பு
மதிப்பு
உயர்வு
பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் ---------
பல
சிறிய
நிறைய
வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல் ------
தோல்வி
மகிழ்ச்சி
நன்மை
மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------
மண்ணை+பிளந்து
மண் + பிளந்து
மண்ணைப் + பிளந்து
ஆசிரியர் ஒரு --------- அறிவித்தார்.
பெரிய
போட்டி
பொட்டி
அறையின் நடுவில் ஒரு ----இருந்தது.
பெட்டி
பேப்பர்
பொருள்
சிலர் என்ற சொல்லின் எதிர்ச்சொல் --------
பலர்
பல
சில
பொய் என்ற சொல்லின் எதிர்ச்சொல் --------
உண்மை
மெய்
பசு எதனால் இறந்தது?
நெகிழி உண்டதால்
உணவு உண்டதால்
பழம் உண்டதால்
இரவு ×
பகல்
மாலை
பொழுது
முடியும் என்ற சொல்லின் எதிர்ச்சொல் --------
முடியாது
படியாது
விடிய
மேரி யாருடன் விளையாடுவேன் என்றால்?
கன்று
மாடு
ஆடு
முயற்சி என்ற சொல்லின் பொருள் ---------
ஊக்கம்
ஆக்கம்
இடைவிடாத உழைப்பு
ஆன்றோர் என்ற சொல்லின் பொருள் --------
பெரியோர்
சிறியோர்
வரியோர்
