NEW
Font size
Worksheetsமதிப்பீட்டுத்தாள்-2 தமிழ்(இரண்டாம் மொழி)- வகுப்பு -3
Total questions: 25
Worksheet time: 13mins
1. மகிழ்ச்சியடைந்தான்-இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது......................
அ)மகிழ்ச்சி+அடைந்தான்
ஆ)மகிழ்ச்சி+யடைந்தான்
இ)மகிழ்ச்சியை+அடைந்தான்
ஈ) மகிழ்ச்சியை+யடைந்தான்
2 .படைத்தளபதி-இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........
அ)படைத்+தளபதி
ஆ)படை+தளபதி
இ) படையின்+தளபதி
ஈ)படைத்த+தளபதி
3.நெகிழி+அற்ற-என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்......................
அ)நெகிழிஅற்ற
ஆ)நெகிழ்அற்ற
இ)நெகிழியற்ற
ஈ)நெகிழ்யற்ற
4.பாலை+எல்லாம் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.....
அ) பாலை எல்லாம்
ஆ)பாலையெல்லாம்
இ)பாலெல்லாம்
ஈ)பாலைல்லாம்
5. 'கதிரவன்'- இச்சொல் உணர்த்தும் பொருள்........
அ) சந்திரன்
ஆ)விண்மீன்
இ)சூரியன்
ஈ)நெற்கதிர்
6. பெரியவர் அலைபேசியில்........... என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டார்.
அ)108
ஆ)107
இ)100
ஈ)105
7. ஒட்டகச்சிவிங்கி ..................தின்னும்
அ) புழு பூச்சிகளைத்
ஆ)விலங்குகளைத்
இ) இலை தழைகளைத்
ஈ)இறந்த
விலங்குகளைத்
8. 'தகுதி'- இச்சொல் உணர்த்தும் பொருள்..............
அ)தரம்
ஆ) மரம்
இ) கரம்
ஈ) உரம்
9. இரவுக்காவல் அமைச்சர் பதவியினை ஏற்றுக்கொண்டவர் .......
அ) கழுதை
ஆ)முயல்
இ)யானை
ஈ)ஆந்தை
10. புலி ராஜா படைத்தளபதி பொறுப்பை ........அளித்தார்.
அ)சிங்கக்குட்டிக்கு
ஆ)யானைக்குட்டிக்கு
இ)கழுதைக்குட்டிக்கு
ஈ)புலிக்குட்டிக்கு
11.'பதுங்கிச் செல்வேன்' பாய்ந்து இரையைப் பிடிப்பேன் நான் யார்....
அ) புலி
ஆ)முயல்
இ)ஆந்தை
ஈ)கரடி
12. கல்யாணத்தில் நாட்டியம் ஆடுபவர்..............
அ) பூனை
ஆ)ஒட்டகச்சிவிங்கி
இ)யானை
ஈ)குரங்கு
13.' வாங்கிவச்ச'- என்ற சொல்லிற்குச் சரியான எழுத்து வழக்குச் சொல்........
அ) வாங்கிவச்சி
ஆ)வாங்கிவைத்த
இ)வாங்கிஅந்த
ஈ)வாங்கி வச்சா
14. கீழ்க்கண்ட சொற்களில் ஒரே ஓசையில் முடியாத சொல்.........
அ) நாட்டியமாம்
ஆ) ஊர்கோலத்தில்
இ)கல்யாணமாம்
ஈ) சாப்பாடாம்
15.' முயற்சி '-இச்சொல்லின் பொருள்.....
அ)ஆக்கம்
ஆ)இடைவிடாத உழைப்பு
இ)இயக்கம்
ஈ)பக்கம்
16. ஆன்றோர் இச்சொல்லின் பொருள்.....
அ)பெற்றோர்
ஆ)உற்றோர
இ)சுற்றோர்
ஈ)பெரியோர்
17. 'பந்து'- இச்சொல்லின் பன்மைச் சொல்............
அ )பந்துகள்
ஆ)பந்துக்கள்
இ)பந்துகல்
ஈ)பந்து
18. 'சிங்கம் '-இச்சொல்லின் பன்மைச் சொல்....
அ)சிங்கம்ங்கள்
ஆ)சிங்கங்கள்
இ)சிங்கம்கள்
ஈ)சிங்கம்
19. 'கற்கள்'- இச்சொல்லின் ஒருமைச் சொல்.............
அ) கல்
ஆ) கள்
இ) கற்க
ஈ)கட்கள்
20. உயிர் எழுத்துக்களின் வகைகள்..........
அ) நெடில்
ஆ)குறில்
இ)குறில் ,நெடில்
ஈ)வல்லினம் ,மெல்லினம்
21. குறில் எழுத்துக்கள்...............
அ)அ,இ,உ,எ,ஒ
ஆ)அ,ஆ,இ,ஈ,உ
இ)ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ.
ஈ)அ,ஈ,ஏ,ஒ,ஓ
22. வல்லின எழுத்துக்கள்..........
அ)க்,ச்,ட்,த்,ப்,ற்
ஆ)ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
இ)ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
ஈ)அ,இ,உ,எ,ஒ
23. மெய்எழுத்துக்களின் வகைகள்....
அ) நான்கு
ஆ)ஐந்து
இ)ஏழு
ஈ)மூன்று
24. நெகிழியை ஒழிப்போம் .................. காப்போம்.
அ) மண்வளம்
ஆ)மன்வளம்
இ)மண்வலம்
ஈ)மன்வலம்
25. காட்டில் நடந்தது விலங்குகள் கூட்டம்- சரியான வாக்கியமாக்குக
அ) நடந்தது கூட்டம் காட்டில் விலங்குகள்.
ஆ.) காட்டில் கூட்டம் நடந்தது விலங்குகள்
இ) காட்டில் விலங்குகள் கூட்டம் நடந்தது.
ஈ) விலங்குகள் நடந்தது கூட்டம் காட்டில்
