wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருட்பெயர்

Total questions: 20

Worksheet time: 18mins

Name
Class
Date
1.
a)

குளிர்காலம்

b)

சாயங்காலம்

c)

கோடைகாலம்

2.
a)

குளிர்காலம்

b)

சாயங்காலம்

c)

கோடைகாலம்

3.
a)

குளிர்காலம்

b)

சாயங்காலம்

c)

கோடைகாலம்

4.
a)

மழைக்காலம்

b)

சாயங்காலம்

c)

கோடைகாலம்

5.

_______ மாதத்தில் பொங்கல் கொண்டாடப்படும்.

a)

மார்கழி

b)

சித்திரை

c)

தை

6.

_______ மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும்.

a)

மார்கழி

b)

சித்திரை

c)

தை

7.

_______ நேரங்களில் நாம் தனியே வெளியில் செல்லக் கூடாது.

a)

மாலை

b)

இரவு

c)

பகல்

8.

தமிழ் மாதங்களில் முதல் மாதம் எது ?

a)

தை

b)

பங்குனி

c)

சித்திரை

9.

மாணவர்கள் __________ 7.00 மணிக்குப் பள்ளிக்குச் சென்றனர்.

a)

காலை

b)

மாலை

c)

மதியம்

10.

சிறுவர்கள் ______ 5 மணிக்குத் திடலில் பந்து விளையாடினர்.

a)

காலை

b)

மாலை

c)

மதியம்

11.

பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

6

d)

8

12.

காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் என்ன?

a)

பண்புப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

தொழிற்பெயர்

13.

கண், இலை, வால்

மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

சினைப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

இடப்பெயர்

14.

இப்படம் என்ன வகை பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது?

a)

பொருட்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

தொழிற்பெயர்

15.

அண்ணன் பந்து விளையாட திடலுக்குச் சென்றார்.

மேற்காணும் வாக்கியத்தில் எந்த சொல் இடப்பெயரைக் குறிக்கிறது?

a)

அண்ணன்

b)

பந்து

c)

திடலுக்குச்

d)

சென்றார்

16.

கீழ்க்காணும் படங்களில் பண்புப்பெயரைக் குறிக்கும் படத்தினைத் தெரிவு செய்க.

a)

b)

c)

d)

17.

ஆசிரியர், அம்மா, மேசை

மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

தொழிற்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பொருட்பெயர்

18.

இப்படம் எந்த வகை பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது?

a)

தொழிற்பெயர்

b)

காலப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

பண்புப்பெயர்

19.

ஒரு பொருளின் உறுப்புகளைக் குறிப்பது...........

a)

சினைப்பெயர்

b)

காலப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

பண்புப்பெயர்

20.

அவளது அழகைக் கண்டு வியந்தேன்.

வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எந்த வகை பெயர்ச்சொல்லினைக் குறிக்கிறது?

a)

காலப்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

பொருட்பெயர்