NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 18
Worksheet time: 9mins
1. இவற்றுள் எது பண்புப்பெயர்?
கிளை
பள்ளிக்கூடம்
ஆசிரியர்
2. மாணவர்கள் ______________________________ அமர்ந்துருந்தனர்.
நல்லது
வகுப்பறையில்
ஆசிரியர்
3. ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆட்திகாரனுக்குப் புத்தி மட்டு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
அழுதப் பிள்ளை பால் குடிக்கும்
4. சிவா _____________ பறித்த ரம்புத்தான் பழத்தைச் சந்தைக்குக் கொண்டு வந்தார்.
கொத்துக் கொத்தாய்ப்
சீப்புச் சீப்பாய்ப்
கதிர்களைப்
5. நாட்டுப்புறப் பாடல்களைப் _____________ தாத்தாவிற்குப் பிடித்த செயலாகும்.
கிளை
பாடுதல்
கதிர்களைப்
6. எது சரியான வாக்கியம்?
சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
சிறுவர்கள் ஆடிப்படி மகிழ்ந்தன.
சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
7. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தான் வரத் தாமதமாகும் என விமலன் நேற்றே தெரிவித்துவிடுவான்.
தான் வரத் தாமதமாகும் என விமலன் நேற்றே தெரிவிப்பான்.
தான் வரத் தாமதமாகும் என விமலன் நேற்றே தெரிவித்துவிடுகிறான்.
தான் வரத் தாமதமாகும் என விமலன் நேற்றே தெரிவித்துவிட்டான்
சோதனையில் சிறப்பாகத் தேர்ச்சி _________________ மாணவர்களுக்கு விருது ____________________ சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெற்று / அணிவித்து
பெறும் / சூட்டப்பட்டது
பெற்றால் /வழங்கி
பெற்ற / வழங்கி
திருமதி வோங் விருந்தினர்களுக்குக் குளிர்பானத்தை கவனமாக கையில் ______________________ வந்தார்.
கொண்டு
ஏந்தி
அணைத்து
எடுத்து
மேற்காணும் படங்களுக்குப் பொருத்தமான வினைச் சொற்களைத் தேர்ந்தெடு.
பறக்கின்றன
பறக்கும்
பறந்தன
மேற்காணும் படங்களுக்குப் பொருத்தமான வினைச் சொற்களைத் தேர்ந்தெடு
ஓடுகின்றன
ஓடுகின்றனர்
ஓடுகிறார்
ஓடுகிறது
கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
கவிஞர் கண்ணதாசன் பல புகழ்பெற்ற மரபுக் கவிதைகளை ______________.
எழுதியுள்ளார்
இயக்கியுள்ளார்
இயற்றியுள்ளார்
அமைத்துள்ளார்
கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
வேட்டையாட காட்டிற்குச் சென்ற பாலன், வழித் தவறி பாதையைத் தேடி __________________.
அலையும்
அலைந்தார்
அலைந்தான்
அலைந்த
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க
கல்வியறிவு - கல்வி கேள்வி
உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்
தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்
சீரும் சிறப்பும் - அருமை பெருமை
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது
B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. கரடு முரடு - தாயும் குழந்தையும்
D. குறை நிறை - எந்தக் காலத்திலும்
ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
A. அன்றும் இன்றும்
B. அல்லும் பகலும்
C. எலியும் பூனையும்
D. ஆடை அணிகலன்
இந்திய திருமணத்திற்கான கலாச்சார __________________ கண்காட்சி புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.
A. ஆடை அணிகலன்
B. எலும்பும் தோலும்
C. பழக்க வழக்கம்
D. ஆடல் பாடல்
படத்திற்கு ஏற்ற தொழிற்பெயரை தேர்ந்தெடு.
தவழுதல்
குதித்தல்
தத்துதல்
தாவுதல்
