NEW
Font size
WorksheetsGrade 3
Total questions: 20
Worksheet time: 40mins
1. எமது தாய் மொழி எது?
ஆங்கிலம்
தமிழ்
சமஸ்கிருதம்
சிங்களம்
2. தமிழில் உள்ள மூன்று பிரிவுகளும் எவை?
இயல் இசை நாடகம்
தமிழ் ஆங்கிலம் சிங்களம்
விளையாட்டு
கதை எழுத்து பேச்சு
3. சிறந்த அறநூல்களில் ஒன்றைக் கூறுக?
ஆத்திசூடி
திருக்குறள்
கொன்றை வேந்தன்
மூதுரை
4. முக்கனிகளில் ஒன்று தருக?
வாழைப்பழம்
கொய்யாப்பழம்
மாதுளம்பழம்
நாவற்பழம்
5. படத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க .
கொடி
மரம்
நாற்று
செடி
6. படத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
கொய்யாப்பழம்
மாதுளம்பழம்
பப்பாளிப்பழம்
வாழைப்பழம்
7. மாந்தரின் தேவைகளில் முதன்மையானது எது?
உணவு
கோவில்
பணம்
கல்வி
8. காளைகள் எங்கே வாழ்ந்தன?
காட்டில்
வீட்டில்
நகரில்
கடலில்
9. மட்டக்களப்பில் உள்ள பெயர் பெற்ற கடற்கரை எது ?
களனிஆறு
பாசிக்குடா
மரீனா கடற்கரை
மன்னார்க் கடல்
10. விபுலாநந்தர் எங்கு வாழ்ந்தார்?
வவுனியா
முல்லைத்தீவு
யாழ்ப்பாணம்
மட்டக்களப்பு
11. வன்னியை ஆட்சி செய்த கடைசித் தமிழ் மன்னன் யார்?
பண்டார வன்னியன்
இராவணன்
சங்கிலியன்
திருவள்ளுவர்
12. பண்டாரவன்னியன் விழுப்புண் அடைந்த இடம் எது?
வெற்றிலைக்கேணி
கற்சிலை மடு
பூநகரி
முல்லைத்தீவு
13. தாய் நாட்டின் மீது பற்றுக்கொள்வது ........
இனப்பற்று
மொழிப்பற்று
வீரம்
நாட்டுப்பற்று
14. தீயனவற்றை எதிர்ப்பது .........
இனப்பற்று
நாட்டுப்பற்று
மொழிப்பற்று
வீரம்
15. திசைகளில் ஒன்று ........
வடக்கு
குளிர்காலம்
மழை காலம்
இடப்பக்கம்
16. பின்வருவனவற்றுள் எது நாட்டார் பாடல் அல்லாதது ?
ஒப்பாரிப் பாடல்
தாலாட்டுப் பாடல்
தொழிற்பாடல்
சிலப்பதிகாரம்
17. குழந்தையைத் தூங்க வைக்கப் பாடும் பாடல் எது?
தாலாட்டுப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
தொழிற்பாடல்
காதற் பாடல்
18. திருக்குறளை இயற்றியவர் யார்?
பாரதியார்
சங்கிலியன்
திருவள்ளுவர்
ஒளவையார்
19. திருக்குறள் எத்தனை அடிகளைக் கொண்டது?
5
3
4
2
20. திருக்குறளை வேறு எப்படி அழைப்பர்?
உலகப்பொதுமறை
சிலப்பதிகாரம்
நாலடியார்
கொன்றைவேந்தன்
