Font size
Worksheetsஇரசாயணத்தன்மை ஆண்டு 3
Total questions: 19
Worksheet time: 10mins
காடி என்றால் என்ன?
ஒரு வகை சுவை
ஒரு பொருளின் இரசாயனத் தன்மை
புளிக்காடி
லிட்மஸ் தாள் நிறமாற்றம்
கொடுக்கப்பட்ட படங்களில் எவை காரத்தன்மை கொண்டவை?
படத்தில் காணும் மூழிகை எந்த இரசாயனத் தன்மையக் கொண்டது?
(a)
வழலைக்கட்டி பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை
கனிமநீர் பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து சிவப்பு
எலுமிச்சைச் சாறு பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை
சமையல் எண்ணெய் பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
நீலம் நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை
வேப்பிலைச் சாறு பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை
முட்டையின் வெள்ளைக் கரு பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை
கரை நீக்கி பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை
புளிக்காடி பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை
மேற்காணும் உணவுப் பொருள்களின் இரசாயனத் தன்மை என்ன?
நடுமை
கசப்பு
காரம்
காடி
மேற்காணும் உணவுப் பொருள்களின் இரசாயனத் தன்மை என்ன?
நடுமை
கசப்பு
காரம்
காடி
மேற்காணும் உணவுப் பொருள்களின் இரசாயனத் தன்மை என்ன?
நடுமை
கசப்பு
காரம்
காடி
மேற்காணும் படத்தில் சுவை மற்றும் இரசாயனத் தன்மையைச் சரியாக குறிப்பது எது?
கசப்பு , நடுமை
புளிப்பு, காரம்
புளிப்பு, காடி
இனிப்பு, காடி
கீழ்க்காண்பவற்றுள் எந்தப் பொருள் காடித்தன்மையைக் குறிக்கிறது?
கீழ்க்காண்பவற்றுள் எந்தப் பொருள் காரத்தன்மையைக் குறிக்கிறது?
மேற்கண்ட படம் எதைக் குறிக்கிறது?
வெள்ளைத்தாள்
சிவப்புத்தாள்
பூஞ்சுத்தாள்
நீலத்தாள்
காடியின் சுவை என்ன?
இனிப்பு
கசப்பு
புளிப்பு
கரிப்பு
