Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 20
Worksheet time: 10mins
வாக்கியத்தில் காணப்படும் பொருட்பெயரைத் தேர்வுசெய்க.
கோழிக்குஞ்சுகள் இரை தின்றன.
கோழிக்குஞ்சுகள் , தின்றன
இரை , தின்றன
கோழிக்குஞ்சுகள் , இரை
வாக்கியத்தில் காணப்படும் பொருட்பெயரைத் தேர்வுசெய்க.
வேட்டைக்காரன் மானை விரட்டிப் பிடித்தான்.
விரட்டிப், பிடித்தான்
வேட்டைக்காரன். மானை
வேலைக்காரன் , விரட்டி
வேலைக்காரன், பிடித்தான்
வாக்கியத்தில் காணப்படும் பொருட்பெயரைத் தேர்வுசெய்க.
கடலாமை கடலில் நீந்திச் சென்றது.
நீந்தி
கடலில்
சென்றது
கடலாமை
படம் உணர்த்தும் பெயர்ச்சொல் யாது?
சினைப்பெயர்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
இப்படத்திற்குப் பொருந்தும் பெயர்ச்சொல் யாது?
இடப்பெயர்
பொருட்பெயர்
தொழிற்பெயர்
தைப்பூசத் திருநாளன்று வழிபாடு செய்ய நாங்கள் குடும்பத்தாருடன் ______________ச் செல்வோம்.
அஞ்சல் நிலையத்திற்கு
காவல் நிலையத்திற்கு
ஆலயத்திற்கு
பள்ளிக்கு
தனது கைப்பேசி காணாமல் போனதால் தமிழமுதன் ____________ச் சென்று புகார் செய்தான்.
தீயணைப்பு நிலையத்திற்கு
பள்ளிக்கு
அரண்மனைக்கு
காவல் நிலையத்திற்கு
மாலை நேரத்தில் நானும் என் சக நண்பர்களும் _____________பந்து விளையாடுவோம்.
மருத்துவமனையில்
திடலில்
வகுப்பறையில்
ஆலயத்தில்
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
_______________________________________
பகவன் முதற்றே உலகு
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
இனிய உளவாக இன்னாத கூறல்
________________________________________
பகவன் முதற்றே உலகு
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
யார் இவர்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
6
8
4
8
மரம் என்ற சொல்லின் பன்மைச் சொல் யாது?
மரம்கள்
மரங்கள்
மரக்கள்
மரங்க்கள்
திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
ஔவையார்
பரிமேலழகர்
கீழ்காணும் கூற்று யாருடையது?
(தமிழுக்கும் அமுதென்று பேர் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்)
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
ஔவையார்
கீழ்காணும் கூற்று யாருடையது?
(பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்..)
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
ஔவையார்
கீழ்காணும் கூற்று யாருடையது?
(ஓடி விளையாடு பாப்பா- நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா)
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
ஔவையார்
யார் இவர்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
சங்கர் கடைக்குச் ______________________.
சென்றான்.
சென்றது.
சென்றாள்.
சென்றனர்.
_________________ நண்டு சமைத்தார்.
தம்பி
சிறுவர்கள்
நாய்
பாட்டி
