wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் படிவம் 3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


ஊமை கண்ட கனாப் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

2.

2. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


மலரும் மணமும் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

3.

3. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


இலவு காத்த கிளி போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

4.

4. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

5.

5. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


வேலியே பயிரை மேய்ந்தாற்போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

6.

6. சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


அக்கடையில் பணிப்புரியும் குமுதா முதலாளிக்குத் தெரியாமல் பொருட்களைத் திருடினாள்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

7.

7. சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


முகுந்தனும் குமரனும் தொடக்கப்பள்ளியிலிருந்து நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

8.

8. சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


குமரன் பள்ளியின் சிறந்த ஓட்டக்காரனாக இருந்தாலும் கல்வியிலும் அதிக கவனம் செலுத்தி சிறந்து விளங்குகிறான்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

9.

9. சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற நாவலன் தனக்கு உறுதியாக பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பினான். ஆனால், இறுதியில் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்காதபோது ஏமாற்றம் அடைந்தான்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

10.

10. சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


காவல்துறை அதிகாரியான குமரன், தன் மகன் ஒரு போதைப்பித்தன் என்ற உண்மையை வெளியேக் கூற முடியாமல் தவித்தார்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

11.

11. கோடிட்ட இடத்தை நிரப்புக.


ஊமை --------------- கனாப் போல

a)

பார்த்த

b)

காணும்

c)

கண்டதும்

d)

கண்ட

12.

12. சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


குடும்பத்தின் வறுமையைப் போக்க பகுதி நேர வேலை செய்தாலும், அமுதன் ------------------------------- தன் படிப்பின் மீது முழு கவனம் செலுத்தினான்.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

மலரும் மணமும் போல

13.

13. சரியான விடையைத் தேர்ந்தெடுக.


இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய மனிதக்குலமே அதன் அழிவுக்குக் காரணமாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

14.

14. கோடிட்ட இடத்தை நிரப்புக.


வேலியே பயிரை ---------------------------

a)

மேய்தாற்போல

b)

மேய்ந்தாற்போல

c)

மேய்ந்தற்போல

d)

மேய்வதுபோல

15.

15. சேது தன் நெருங்கிய நண்பனே தனக்குத் துரோகம் செய்ததை ----------------------- நினைத்து மனம் வருந்தினான்.

a)

ஊமை கண்ட கனாப் போல

b)

இலவு காத்த கிளி போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

16.

16. கீழ்க்காணும் சூழலில் காலியிடத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


நண்பர்கள் ஷாமளாவின் கவனத்தைத் திசைத் திருப்ப பலவாறு முயன்றாலும் அவள் எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ________________________________________________________ தன் எண்ணத்தில் குறியாக இருந்தாள்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

கண்ணினைக் காக்கும் இனிமை போல

17.

17. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க


காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

வேலியே பயிரை மேய்வது போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

d)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

18.

18. இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய மனிதக்குலமே அதன் அழிவுக்குக் காரணமாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கைமேல் கண் போல

19.

19. வெளியே சொல்ல முடியாத நிலை

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

ஊமை கண்ட கனா போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

d)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

20.

20. பின்வரும் உரையாடலுக்கு ஏற்ற உவமைத்தொடர் எது?


மாமா: மணி, இனியும் இப்படி இருக்காதே! விளையாடுகிற நேரத்தில் விளையாடு, படம் பார்க்கிற நேரத்தில் படம் பார். ஆனால், தேர்வை மறந்துவிடாதே! திட்டமிட்டுக் கருத்தாய்ப் படி. அப்போதுதான் நீ எதிர்பார்த்தது நடக்கும்.


மணி: நிச்சயமாக மாமா.

a)

இலவு காத்த போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

பசுமரத்தாணி போல